மதுரையில் விஜய்! சீக்கிரம் சந்திப்போம் நண்பா, நண்பீஸ்.. செம குஷியில் ரசிகர்கள்..! தமிழ்நாடு மதுரைக்கு சென்றடைந்த நடிகர் விஜய் தன்னை யாரும் பின்தொடர வேண்டாம் என்றும் பாதுகாப்பாக செல்ல வேண்டும் எனவும் மீண்டும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்கம் போச்சு.. நீரஜ் சோப்ராவால் ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!! இதர விளையாட்டுகள்