பலவருட கனவு நிறைவேறும் தருணத்தில் பறிபோன உயிர்.. இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மறைவுக்கு பிரபலங்கள் அஞ்சலி..! சினிமா மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மரணத்திற்கு பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.