பீர் பாட்டிலுடன் இளைஞர்கள் அட்ராசிட்டி.. போதை தெளிந்ததும் கையில் காப்பு.. செமயாக கவனித்த போலீஸ்..! குற்றம் கோவையில் முக்கிய சாலைகள் வழியே மது அருந்திவிட்டு பீர் பாட்டிலுடன் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். தற்போது மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்