"தொழிலாளர் துரோக சட்டம்" திரும்பப் பெறப்படும் வரை போராட்டம் - முத்தரசன் எச்சரிக்கை! தமிழ்நாடு மத்திய அரசின் புதிய தொழிலாளர் துரோக சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தித் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று சி.பி.ஐ.யின் முன்னாள் மாநிலத் தலைவர் முத்தரசன் அறிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு