"சமூக ஊடகங்களுக்குப் பூட்டு போடுங்க!" - 16 வயதுக்குட்பட்டோருக்குத் தடை விதிக்க அன்புமணி கோரிக்கை! தமிழ்நாடு மனநல, உடல்நல பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு