மின்னணு மையமாகிறது காஞ்சிபுரம்! ரூ.1003 கோடியில் 'கொரில்லா கண்ணாடி' ஆலை திறப்பு: 800 பேருக்கு வேலை! தமிழ்நாடு காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.1,003 கோடி மதிப்பீட்டில் கண்ணாடி உற்பத்தி ஆலையை இன்று திறந்து வைத்த முதலமைச்சர், இந்த ஆலை மூலம் 800 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தார்.
பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு... நான் எந்த தப்பும் பண்ணல..! உயிரை மாய்த்துக்கொண்ட நபரால் பரபரப்பு..! இந்தியா