காஷ்மீர் முஸ்லீம் மக்கள் போராட்டம்.. காந்தி சொன்னது தான் இப்போவும் நடக்குது..! குலாம் நபி ஆசாத் விமர்சனம்..! இந்தியா பயங்கரவாதிகளுக்கு எதிராக காஷ்மீரில் முஸ்மீம் மக்கள் தானாக ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி இருப்பது இந்தியாவின் நம்பிக்கை கீற்று காஷ்மீர் என்பதை நிரூபித்துள்ளதாக குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்