உ.பி. பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 11 பேர் உடல்சிதறி பலி; 18 பேர் படுகாயம்! இந்தியா உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்; 18 பேர் படுகாயமடைந்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு