கரூர் சம்பவம் சிபிஐக்கு மாற்றப்படுமா? அதீத எதிர்பார்ப்பு... பொதுநல மனுக்கள் இன்று விசாரணை...! தமிழ்நாடு கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகிறது.