தமிழகத்தில் அதிரடி ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தலைமைச் செயலர் எம். சாய்குமார் உத்தரவு! தமிழ்நாடு தமிழகத்தில் நிர்வாக நலன் கருதி ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலர் எம். சாய்குமார் இன்று அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு