தவெகவுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய பிரேமலதா! கூட்டணி அமைச்சரவைக்கு அச்சாரம்! சூடுபிடிக்கும் தேர்தல்களம்! அரசியல் ''தமிழக அரசியலில் இதுவரை பார்க்காத அதிசயம், 2026ல் நடைபெறும். கூட்டணி அமைச்சரவை தான் அமையும்; அதில் தே.மு.தி.க. இடம் பெறும்'' என தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா பேசினார்.
பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு... நான் எந்த தப்பும் பண்ணல..! உயிரை மாய்த்துக்கொண்ட நபரால் பரபரப்பு..! இந்தியா