தோழர் நல்லகண்ணுவுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை... முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி! தமிழ்நாடு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், 'தகைசால் தமிழர்' ஐயா நல்லகண்ணு (101) அவர்களின் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு