“விதி திரைப்பட சுஜாதாவே எனக்கு உந்துதல்!” - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா நெகிழ்ச்சி! தமிழ்நாடு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா அவர்கள் வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி பணி ஓய்வு பெறுவதையொட்டி, அவருக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு