பாமக எம்எல்ஏ அருளின் கார் மீது கல்வீச்சு: இரு தரப்பினரும் கல், கட்டை கொண்டு மோதல்.. போலீஸ் வழக்கு! அரசியல் சேலம் அருகே பா.ம.க. எம்.எல்.ஏ. அருளின் காரை வழிமறித்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் பாமக இருதரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அஜித் ரசிகர்கள் புதிய அரசியல் கட்சி துவக்கம்! உளுந்தூர்பேட்டையில் உருவானது தமிழக மக்கள் கழகம்! தமிழ்நாடு
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச தரிசனம் நீட்டிப்பு! செப்.23 வரை கட்டணமில்லை என நிர்வாகம் அறிவிப்பு! தமிழ்நாடு
பழனி முருகன் கோயில் பக்தர்களுக்கு நற்செய்தி! 2 மாதங்களுக்கு பின் பயன்பாட்டுக்கு வரும் ரோப் கார்! தமிழ்நாடு
ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு முதல் பதக்கம்... துப்பாக்கி சுடுதலில் மகளிர் அணிக்கு வெள்ளி! விளையாட்டு