பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி! பீகாரில் தனித்து களம் காணும் ஜன் சுராஜ் கட்சி! இந்தியா பீகார் மாநிலம் பங்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும், அக்கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் நீட் மறுதேர்வு: வெளிச்சத்திற்கு வந்த ஆள்மாறாட்ட முறைகேடு..!! 30 பேர் அதிரடி கைது..!! இந்தியா
பீகாரில் 21 ஆண்டுகால நிதிஷ் குமார் ஆட்சி முடிவு! பாஜகவின் சாம்ராட் சௌத்ரி புதிய முதலமைச்சர் நாளை பதவி ஏற்பு! இந்தியா
லாலு வழக்கை ரத்து செய்ய முடியாது! வேலைக்கு நிலம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! இந்தியா
பீகாரில் சோக சம்பவம்: அம்மன் கோவிலில் கடும் கூட்ட நெரிசல்..!! 8 பெண் பக்தர்கள் பரிதாப பலி..!! இந்தியா
ராஜ்யசபா தேர்தல் 2026: 26 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு..!! பீகார், ஒடிசா, அரியானாவில் மட்டும் போட்டி..!! இந்தியா
பீகார் அரசியலில் முக்கிய திருப்பம்..!! முதல்வர் பதவியிலிருந்து விலகல்..!! ராஜ்யசபா எம்.பியாகும் நிதிஷ் குமார்..!! இந்தியா
“அடையாறு மூவர் கொலை: தாய் மற்றும் சேயும் பீகார் நோக்கிப் பயணம்!” அரசு சார்பில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு! தமிழ்நாடு
பெட்டிகளில் சிமெண்ட் மூட்டைகள்..!! திடீரென ஆற்றுப்பாலத்தில் தடம் புரண்ட சரக்கு ரயில்..!! பீகாரில் பரபரப்பு..!! இந்தியா
சர்வதேச திரைப்பட விழாவில் கீர்த்தி சுரேஷ்..!! ‘டோரதி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகம்..! சினிமா
ஊரான் வீட்டு நெய்யில் மணமணக்க ஸ்வீட்... அரசு பேருந்துகளுக்கு தவெக கொடி வண்ணம் பூசப்பட்டதால் சர்ச்சை...! அரசியல்
கார்த்தியை ஓரங்கட்டி பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் சூரி..!! ‘மண்டாடி’ வெற்றியால் ட்ரெண்டாகும் ப்ளூ சட்டை மாறன் பதிவு..! சினிமா
கொலையா? ஆணவப் படுகொலையா? மதுரையில் மாணவன் மரணம் குறித்து கொந்தளித்த மக்கள்! போலீஸுடன் தள்ளுமுள்ளு! தமிழ்நாடு
டைனோசர் செட்களால் பரபரக்கும் ‘வாரணாசி’..!! இந்திய சினிமாவில் பிரம்மாண்டம்.. ராஜமெளலியின் அடுத்த மாஸ்டர் ஸ்டோக்..! சினிமா
பெண் பிள்ளைகள் படிக்கும் அரசு பள்ளியில் அட்ராசிட்டி... தலைமையாசிரியரை அடிக்க பாய்ந்த தவெக நிர்வாகியால் பரபரப்பு...! தமிழ்நாடு
விஜய்–அஜித் சந்திப்பில் இப்படியொரு சம்பவமா? பரிசுகளை பரிமாறிக்கொண்ட நட்சத்திரங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்! தமிழ்நாடு