உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு: மீனாட்சி நடராஜன் மனு நிராகரிப்புக்கு எதிராகக் காங்கிரஸ் அதிரடி சட்டப் போராட்டம்! இந்தியா மத்தியப் பிரதேச ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு