உங்க வலியை புரிஞ்சுக்க முடியுது!! மேக வெடிப்பால் சின்னாபின்னமான காஷ்மீர்!! ஆய்வு செய்து ஆறுதல் சொன்ன முதல்வர்!! இந்தியா காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளை அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா நேரில் பார்வையிட்டார். அவர், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வலியை நாங்கள் புரிந்துகொள்கிறோம், என்றார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு