ரயில் விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி: 631 கி.மீ தொலைவிற்கு 'கவாச்' தொழில்நுட்பம் ஒப்புதல்! இந்தியா கிழக்கு கடலோர ரயில்வேயின் 631 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.270 கோடி மதிப்பில் உள்நாட்டுத் தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பான 'கவாச்' தொழில்நுட்பத்தை அமைக்க இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
வதந்தியால் நடந்த கோரம்..! ஓடும் ரயிலில் இருந்து குதித்த பயணிகள்.... 10 பேர் பலி... 30 பேரின் நிலை என்ன? இந்தியா
"சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை!" - வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிவாரணம்! தமிழ்நாடு
"குழந்தை பேறு அளிக்கும் மருத்துவர்கள் தெய்வம் போன்றவர்கள்" - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்! தமிழ்நாடு
காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி! தமிழ்நாடு
வாய்க்கூசாம பொய்... புறமுதுகு காட்டி ஓடுனவங்க பேசலாமா..? அமைச்சர் நிர்மல் குமாரை விளாசிய கீதா ஜீவன்..! தமிழ்நாடு
நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் வழக்கு! தமிழ்நாடு