ஒருபக்கம் பேச்சுவார்த்தை; மறுபக்கம் போர்!! உக்ரைன் கிராமங்களை கைப்பற்றியது ரஷ்யா!! உலகம் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் ரஷ்ய அதிபர் புடின் பேச்சு நடத்திய நிலையில், மீண்டும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 2 கிராமங்களை கைப்பற்றியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்... இலவச தரிசனம் குறித்து திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு...! இந்தியா