சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டை!! பாதுகாப்பு படைவீரர் உயிரை பறித்த கண்ணிவெடி!! வீரமரணம்!! இந்தியா சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி மாநில ரிசர்வ் படை வீரர் வீரமரணம் அடைந்தார். மேலும், 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
“இந்தியாவே உங்கள் சொத்து!” சிராவயலில் காந்தி - ஜீவா சந்திப்பை வரலாற்றில் நிலைநிறுத்திய முதலமைச்சர்! தமிழ்நாடு
"அதிமுக ஒரு எஃகு கோட்டை!" கட்சியில் துரோகிகளுக்கு இடமில்லை என செல்லூர் ராஜு மீண்டும் உறுதி...! தமிழ்நாடு