சூடுபிடிக்கும் நடிகர் விஷால்-லைகா நிறுவன வழக்கு..!! சென்னை ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு என்ன..?? சினிமா நடிகர் விஷால் லைகா நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய ரூ.21 கோடியை 30% வட்டியுடன் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு