நெருங்கும் தீபாவளி..!! தமிழகத்தில் விண்ணை தொட்ட விமான கட்டணம்..!! இப்பவே தலை சுத்துதே..!! இந்தியா தீபாவளியை ஒட்டி பலரும் சொந்த ஊருக்கு கிளம்ப தொடங்கியுள்ள நிலையில் பயணிகள் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.