தமிழக அரசின் “நட்புடன் உங்களோடு” திட்டம்..!! மாணவர்களே.. கவுன்சிலிங் வேணுமா..?? இந்த நம்பரை நோட் பண்ணிக்கோங்க..!! தமிழ்நாடு டெலி கவுன்சிலிங் தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தயங்காமல் 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகளை தவறாமல் பெற்று கொள்ளலாம்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு