• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வேற வழி தெரியல ஆத்தா..! வேம்பு - அரச மரத்துக்கு வினோத கல்யாணம்…! ஆயிரக்கணக்கான 90ஸ் கிட்ஸ்கள் பங்கேற்பு..!!

    வேம்பு - அரச மரத்திற்கு திருமணம் நடத்தி வைத்த வினோத வழிபாட்டை திருமணம் ஆகாத 90ஸ் கிட்ஸ்கள் பலர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
    Author By Nila Mon, 23 Mar 2026 13:32:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    90s kids

    காரியாபட்டி அருகே திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேம்பு-அரச மரத்திற்கு திருமணம் நடத்தி வைத்த வினோத வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 90களில் பிறந்தவர்களுக்கு திருமணம் தாமதமாகிறது அல்லது சிலருக்கு இன்னும் நடக்கவே இல்லை என்ற புலம்பல் இன்று தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பொதுவான ஒன்றாக மாறியுள்ளது. சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள், ரீல்கள், பொது கருத்துக் கணிப்புகள் எல்லாம் இதைத் தொடர்ந்து கலாய்த்தும், ஏக்கத்துடனும் பகிரப்படுகின்றன. "2k கிட்ஸ் எல்லாம் கல்யாணம் பண்ணிட்டாங்க, நமக்கு மட்டும் ஏன் இப்படி?" என்ற கேள்வி அடிக்கடி ஒலிக்கிறது. எப்ப கல்யாணம்? எப்ப கல்யாணம்? என்ற கேள்விதான் எல்லா 90ஸ் கிட்ஸ்களும் சந்திக்கும் மிகப்பெரிய வார்த்தையாக இருக்கிறது.

    எப்படியாவது திருமணம் நடக்காதா என்று பலர் ஏங்கி காத்திருக்கும் சூழல்தான் நிலவுகிறது. இந்த நிலையில் திருமணமாகாத ஆண்கள், பெண்களுக்கு விரைவில் கல்யாணம் நடைபெற வேண்டும் என்ற நோக்கில், வேம்பு மரத்துக்கும் அரச மரத்துக்கும் திருக்கல்யாணம் நடத்தப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கணக்கனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு புற்று நாகாத்தம்மன் கோவிலில் நடைபெற்ற வினோத ஆன்மிக நிகழ்வு பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த கோவிலில் தான் வேம்பு மரத்துக்கும் அரச மரத்துக்கும் திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

    90s kids

    கோவில் வளாகத்தின் பின்புறம் ஒன்றோடு ஒன்று இணைந்து வளர்ந்துள்ள வேம்பு மற்றும் அரச மரங்கள் இப்பகுதி மக்களால் தெய்வீக மரமாக கருதப்படுகின்றன. அரச மரம் சிவபெருமானாகவும், வேம்பு மரம் பார்வதியாகவும் பாவித்து வழிபட்டு வந்தனர். இதனால், இந்த இரு மரங்களுக்கும் திருமணம் நடத்தினால் திருமண தடை நீங்கி விரைவில் நல்ல துணை கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

    இதையும் படிங்க: சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி..! அண்ணாமலையார் கோவிலில் லட்டு பிரசாதம் நிறுத்தம்..!

    திருமணமாகாதவர்களுக்கு விரைவில் வரன் கிடைக்க வேண்டி இந்த வழிபாடு நடத்தப்பட்டது. உண்மையான திருமண விழாவை ஒத்திருக்கும் வகையில் சிவ வாத்தியங்கள், மேள தாளங்கள் முழங்க, சீர் வரிசைகள் சுமந்து வந்த பக்தர்கள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவில் வளாகம் முழுவதும் திருவிழா சூழல் நிலவியது. கலந்து கொண்ட பக்தர்கள் மொய் பணம் செலுத்தி தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். இந்த நிகழ்வில் திருமண வயதை கடந்தும் வரன் அமையாமல் உள்ள இளைஞர்கள் பலர் கலந்துகொண்டு வழிபட்டனர். பாரம்பரியம், நம்பிக்கைகள் இதையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் 90ஸ் கிட்ஸ் களின் திருமண பிரச்சனை என்பது உளவியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

    இதையும் படிங்க: நாகர்கோவிலில் துணிகரம்... 137 சவரன் நகையை ஆட்டையை போட்ட பலே கில்லாடிகள் !! துருவி துருவி விசாரணை..!!

    மேலும் படிங்க
    பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதால் அவமானம்...! உயிரை மாய்த்துக்கொண்ட சிறுமி..! நயினார் கொந்தளிப்பு..!!

    பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதால் அவமானம்...! உயிரை மாய்த்துக்கொண்ட சிறுமி..! நயினார் கொந்தளிப்பு..!!

    தமிழ்நாடு
    #BREAKING: 9 போலீசாரும் குற்றவாளிகள்..! நடுங்க வைத்த சாத்தான்குளம் கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!!

    #BREAKING: 9 போலீசாரும் குற்றவாளிகள்..! நடுங்க வைத்த சாத்தான்குளம் கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!!

    தமிழ்நாடு
    புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! ஏப்ரல் முதல் வாரத்தில் 30 தொகுதிகளையும் அதிரவைக்க தவெக திட்டம்!

    புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! ஏப்ரல் முதல் வாரத்தில் 30 தொகுதிகளையும் அதிரவைக்க தவெக திட்டம்!

    அரசியல்
    பான்-இந்தியா பாதையில் ஷேன் நிகாம்..! அதிரடி எண்டர்டெய்னருடன் புதிய கட்டத்தை நோக்கி ‘#ஷேன் 27’..!

    பான்-இந்தியா பாதையில் ஷேன் நிகாம்..! அதிரடி எண்டர்டெய்னருடன் புதிய கட்டத்தை நோக்கி ‘#ஷேன் 27’..!

    சினிமா
    அடடே இத்தனை அம்சங்களா..!! ஆஃபரில் விற்பனைக்கு வந்த போக்கோ ஸ்மார்ட்போன்..!! என்ன மாடல் தெரியுமா..??

    அடடே இத்தனை அம்சங்களா..!! ஆஃபரில் விற்பனைக்கு வந்த போக்கோ ஸ்மார்ட்போன்..!! என்ன மாடல் தெரியுமா..??

    மொபைல் போன்
    210 தொகுதிகளில் நாங்க தான்..!! டெல்லி-னாலே ஸ்டாலினுக்கு பயம்..! தொகுதி பங்கீட்டுக்கு பிறகு இபிஎஸ் சூளுரை..!!

    210 தொகுதிகளில் நாங்க தான்..!! டெல்லி-னாலே ஸ்டாலினுக்கு பயம்..! தொகுதி பங்கீட்டுக்கு பிறகு இபிஎஸ் சூளுரை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதால் அவமானம்...! உயிரை மாய்த்துக்கொண்ட சிறுமி..! நயினார் கொந்தளிப்பு..!!

    பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதால் அவமானம்...! உயிரை மாய்த்துக்கொண்ட சிறுமி..! நயினார் கொந்தளிப்பு..!!

    தமிழ்நாடு
    #BREAKING: 9 போலீசாரும் குற்றவாளிகள்..! நடுங்க வைத்த சாத்தான்குளம் கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!!

    #BREAKING: 9 போலீசாரும் குற்றவாளிகள்..! நடுங்க வைத்த சாத்தான்குளம் கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!!

    தமிழ்நாடு
    புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! ஏப்ரல் முதல் வாரத்தில் 30 தொகுதிகளையும் அதிரவைக்க தவெக திட்டம்!

    புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! ஏப்ரல் முதல் வாரத்தில் 30 தொகுதிகளையும் அதிரவைக்க தவெக திட்டம்!

    அரசியல்
    210 தொகுதிகளில் நாங்க தான்..!! டெல்லி-னாலே ஸ்டாலினுக்கு பயம்..! தொகுதி பங்கீட்டுக்கு பிறகு இபிஎஸ் சூளுரை..!!

    210 தொகுதிகளில் நாங்க தான்..!! டெல்லி-னாலே ஸ்டாலினுக்கு பயம்..! தொகுதி பங்கீட்டுக்கு பிறகு இபிஎஸ் சூளுரை..!!

    தமிழ்நாடு
    #BREAKING: தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) பாமகவிற்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு!

    #BREAKING: தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) பாமகவிற்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு!

    தமிழ்நாடு
    #BREAKING: பாஜகவுக்கு 27 தொகுதிகள்… அதிமுகவுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது..!!

    #BREAKING: பாஜகவுக்கு 27 தொகுதிகள்… அதிமுகவுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share