• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.3000..!! கிரீன் சிக்னல் காட்டிய மந்திரி சபை..!!

    மேற்கு வங்காளத்தில் பெண்களுக்கு ஜூன் 1-ம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.3000 வழங்க மந்திரி சபை அனுமதி வழங்கியுள்ளது.
    Author By Shanthi M. Mon, 18 May 2026 19:32:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cabinet-approves-rs-3000-per-month-for-women-in-west-bengal

    மேற்கு வங்காளத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அக்னிமித்ரா பால் செய்தியாளர்களைச் சந்தித்து அரசின் புதிய முடிவுகளை விளக்கினார். ஜூன் 1-ம் தேதி முதல் ‘அன்னபூர்ணா’ திட்டத்தின்கீழ் மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 நிதியுதவி வழங்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

    இந்தத் திட்டம் பெண்களின் பொருளாதார சுயசார்பை ஊக்குவிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) அடிப்படையில் குடியுரிமைக்கு விண்ணப்பித்த பெண்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தீர்ப்பாயங்களை அணுகியுள்ள பெண்களும் இந்த நிதியுதவிக்கு தகுதியானவர்களாகக் கருதப்படுவார்கள். இந்த நடவடிக்கை சமூக நீதியை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

    Cabinet meeting

    மேலும், அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்ற முடிவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் திட்டம் பெண்களின் பாதுகாப்பு மற்றும் இயக்க சுதந்திரத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏழை, நடுத்தர வர்க்கப் பெண்கள் தினசரி பயணத்துக்கு செலவிடும் பணத்தை மற்ற அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்த முடியும் என்று அக்னிமித்ரா பால் சுட்டிக்காட்டினார். அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறு..!! ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்..!!

    அரசு ஊழியர்கள், சட்டப்பூர்வ குடிமை அமைப்புகள், கல்வி வாரியங்கள் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான 7-வது மாநில ஊதியக் குழுவை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தக் குழு ஊதிய விகிதங்கள், படிகள் உள்ளிட்டவற்றை மறுபரிசீலனை செய்து பரிந்துரை செய்யும். மத அடிப்படையில் சில குழுக்களுக்கு வழங்கப்படும் அரசு உதவிகளை ஜூன் மாதம் முதல் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அரசின் நிதி ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

    Cabinet meeting

    மேலும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, தற்போதுள்ள மாநில இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) பட்டியலை அரசு ரத்து செய்துள்ளது. இட ஒதுக்கீட்டுத் தகுதியை தீர்மானிக்க ஒரு விசாரணைக் குழுவும் அமைக்கப்படும். இந்தக் குழு விரைவில் பணியைத் தொடங்கி, பொருளாதாரம், சமூக நிலை ஆகியவற்றின் அடிப்படையில் பரிந்துரைகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த முடிவுகள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி மற்றும் நிர்வாக வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை வலுப்படுத்தும் என்று அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. பெண்கள் நலன், ஊழியர்கள் நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்கள் ஆகியவை அரசின் முன்னுரிமையாக இருப்பதை இந்த அறிவிப்புகள் உறுதிப்படுத்துகின்றன. 
     
    இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி..!! சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை.. பதற்றம் அதிகரிப்பு..!!

    மேலும் படிங்க
    ‘ஆபரேஷன் சேஃபத் சாகர்’ டிரெய்லர் விழாவில் மாவுக்கட்டுடன் வந்த சித்தார்த்..!! மேடையிலேயே கண்ணீர் விட்ட நடிகரால் பரபரப்பு..!

    ‘ஆபரேஷன் சேஃபத் சாகர்’ டிரெய்லர் விழாவில் மாவுக்கட்டுடன் வந்த சித்தார்த்..!! மேடையிலேயே கண்ணீர் விட்ட நடிகரால் பரபரப்பு..!

    சினிமா
    பனையூர் டு கோட்டை வரை அணி அணியாக அந்து கிடக்கும் தவெக... முக்கிய பாயிண்ட்டை பிடித்த ஆர்.பி.உதயகுமார்...!

    பனையூர் டு கோட்டை வரை அணி அணியாக அந்து கிடக்கும் தவெக... முக்கிய பாயிண்ட்டை பிடித்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    மின்வாரியமா..? பணப்பறிப்பு வாரியமா..? அதிர்ச்சியூட்டும் பில்..! வேல்முருகன் தாக்கு..!!

    மின்வாரியமா..? பணப்பறிப்பு வாரியமா..? அதிர்ச்சியூட்டும் பில்..! வேல்முருகன் தாக்கு..!!

    தமிழ்நாடு
    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நூற்றாண்டு விழா..!! அதுவும் முதல்வர் விஜய் தலைமையில்.. நடிகர் பிரபு கொடுத்த மாஸ் அறிவிப்பு..!

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நூற்றாண்டு விழா..!! அதுவும் முதல்வர் விஜய் தலைமையில்.. நடிகர் பிரபு கொடுத்த மாஸ் அறிவிப்பு..!

    சினிமா
    அஜித் தோவலுக்கு உயரிய கவுரவம்.. "லோக்மான்ய திலகர் விருது" அறிவிப்பு..! தேசிய பாதுகாப்பு அர்ப்பணிப்புக்கு அங்கீகாரம்..!

    அஜித் தோவலுக்கு உயரிய கவுரவம்.. "லோக்மான்ய திலகர் விருது" அறிவிப்பு..! தேசிய பாதுகாப்பு அர்ப்பணிப்புக்கு அங்கீகாரம்..!

    இந்தியா
    எம்எல்ஏ-வை கைது செய்ய சபாநாயகர் அனுமதி தேவையா..? என்ன விதி..? ஜே.சி.டி பிரபாகர் விளக்கம்..!!

    எம்எல்ஏ-வை கைது செய்ய சபாநாயகர் அனுமதி தேவையா..? என்ன விதி..? ஜே.சி.டி பிரபாகர் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பனையூர் டு கோட்டை வரை அணி அணியாக அந்து கிடக்கும் தவெக... முக்கிய பாயிண்ட்டை பிடித்த ஆர்.பி.உதயகுமார்...!

    பனையூர் டு கோட்டை வரை அணி அணியாக அந்து கிடக்கும் தவெக... முக்கிய பாயிண்ட்டை பிடித்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    மின்வாரியமா..? பணப்பறிப்பு வாரியமா..? அதிர்ச்சியூட்டும் பில்..! வேல்முருகன் தாக்கு..!!

    மின்வாரியமா..? பணப்பறிப்பு வாரியமா..? அதிர்ச்சியூட்டும் பில்..! வேல்முருகன் தாக்கு..!!

    தமிழ்நாடு
    அஜித் தோவலுக்கு உயரிய கவுரவம்..

    அஜித் தோவலுக்கு உயரிய கவுரவம்.. "லோக்மான்ய திலகர் விருது" அறிவிப்பு..! தேசிய பாதுகாப்பு அர்ப்பணிப்புக்கு அங்கீகாரம்..!

    இந்தியா
    எம்எல்ஏ-வை கைது செய்ய சபாநாயகர் அனுமதி தேவையா..? என்ன விதி..? ஜே.சி.டி பிரபாகர் விளக்கம்..!!

    எம்எல்ஏ-வை கைது செய்ய சபாநாயகர் அனுமதி தேவையா..? என்ன விதி..? ஜே.சி.டி பிரபாகர் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    பழனி நில மோசடி.. 6வது நாளாக இறுகும் சிபிசிஐடி பிடி...  4 முக்கிய புள்ளிகளிடம் துருவி துருவி விசாரணை...!

    பழனி நில மோசடி.. 6வது நாளாக இறுகும் சிபிசிஐடி பிடி... 4 முக்கிய புள்ளிகளிடம் துருவி துருவி விசாரணை...!

    அரசியல்
    ஆகஸ்ட் 5-ல் தமிழக பட்ஜெட்..! எகிறும் எதிர்பார்ப்பு... சபாநாயகர் பிரபாகர் முக்கிய அறிவிப்பு..!!

    ஆகஸ்ட் 5-ல் தமிழக பட்ஜெட்..! எகிறும் எதிர்பார்ப்பு... சபாநாயகர் பிரபாகர் முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share