• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மதுரை குலுங்க... குலுங்க... அதிரடி விடப்போகும் விஜய்... சி.எம்.யின் இன்றைய ஒட்டுமொத்த பிளான் இதுதான்...!

    முதலமைச்சரான பிறகு விஜய் அவர்கள் முதல்முறையாக மதுரைக்கு வருவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
    Author By Amaravathi Mon, 28 Sep 2026 08:57:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm vijay madurai visit program

    தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய் மதுரைக்கு வருகை தருகிறார். மதுரையில் சித்திரைத் திருவிழாவின்போதுதான் லட்சக்கணக்கான பொதுமக்கள் கூடுவார்கள். அதேபோல், மற்றொரு சித்திரைத் திருவிழாவைப் போல, லட்சக்கணக்கான மக்கள் கூடும் அளவிற்கு மதுரை தற்போது விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

    தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மதுரை வருகை தந்து, தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கி வைக்க இருக்கிறார். அதனைத் தொடர்ந்து, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் புனரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட காந்தி மியூசியத்தை திறந்து வைக்க இருக்கிறார். அதன்பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய இருக்கிறார்.

    இந்த மூன்று நிகழ்ச்சிகள்தான் அவருக்காக வரையறுக்கப்பட்டுள்ளன. இதனால் மதுரையே விழாக்கோலம் பூண்டிருக்கும் அளவிற்கு, கடந்த ஒரு வார காலமாக மதுரை மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அனைவரும் இணைந்து சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் திட்டம்.. முதல்வர் விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி!!

    நாம் தற்போது இருக்கும் இந்தப் பகுதி மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகப் பகுதி. நாம் காண்பித்துக் கொண்டிருக்கும் காட்சிகளை ஒளிப்பதிவாளர் தினேஷ் வழங்குகிறார். இங்கு இருக்கும் காந்தி சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மாலை அணிவிக்க இருக்கிறார்.

    இன்று காலை 11 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தருகிறார். மதுரை விமான நிலையத்திற்கு வந்தவுடன், அங்கிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தூரத்திற்கு மக்கள் இருபுறமும் நின்று அளிக்கும் வரவேற்பை ஏற்றுக்கொண்டு, சாலை மார்க்கமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருகிறார்.

    விரகனூர் ரிங் ரோடு, குருவிக்காரன் சாலை பாலம் வழியாக அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையை சென்றடைகிறார். அங்கு தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். சுமார் 30 குழந்தைகளுக்கு அவர் தங்க மோதிரம் அணிவிக்க இருக்கிறார்.

    இந்த நிகழ்ச்சி மதியம் 12.30 மணியளவில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு மதியம் 1 மணியளவில் காந்தி நினைவு அருங்காட்சியகம் என அழைக்கப்படும் காந்தி மியூசியத்திற்கு முதலமைச்சர் செல்கிறார்.

    இந்தக் கட்டிடம் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் சுமார் 1700-ஆம் ஆண்டு ராணி மங்கம்மாள் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு தற்போது புனரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதுப்பிக்கப்பட்ட காந்தி மியூசியத்தை முதலமைச்சர் திறந்து வைக்க இருக்கிறார்.

    முதலில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, புதுப்பிக்கப்பட்ட காந்தி மியூசியத்தை திறந்து வைக்கிறார். மகாத்மா காந்தி மதுரைக்கு வருகை தந்தபோது பயன்படுத்திய பொருட்கள் மற்றும் காந்தி பயன்படுத்திய பல்வேறு பொருட்கள் இங்கு மியூசியமாக வைக்கப்பட்டுள்ளன. அந்த அருங்காட்சியகத்தையும் முதலமைச்சர் பார்வையிடுகிறார்.

    அதன்பிறகு மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள சர்க்யூட் ஹவுஸ் எனப்படும் தமிழ்நாடு அரசினர் சுற்றுலா மாளிகைக்குச் சென்று ஓய்வெடுக்கிறார். மாலை 4.30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய இருக்கிறார்.

    இதுதான் முதலமைச்சர் விஜயின் மதுரை பயணத்திற்காக வரையறுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரல்.

    இதற்காக அரசு ராஜாஜி மருத்துவமனை, காந்தி மியூசியம் மற்றும் மதுரை விமான நிலையம் முதல் அவர் செல்லும் சுமார் 16 கிலோமீட்டர் சாலைகள் முழுவதும் இருபுறமும் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும், ‘மாசில்லா மதுரை’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு சாலைகளில் தூசி கூட இல்லாத வகையில் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக மாநகராட்சி ஊழியர்கள், பொதுப்பணித்துறை ஊழியர்கள் மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகத்தினர் இணைந்து அனைத்து பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

    இந்தப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. அதேபோல் மதுரை காந்தி மியூசியம் பகுதியும் விழாக்கோலம் பூண்டுள்ளது. முதலமைச்சர் செல்லும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இப்படி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், இன்னும் சற்று நேரத்தில், காலை 8 மணியளவில் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்திற்கான பயனாளிகள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வந்து அமர வைக்கப்பட உள்ளனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

    இந்த மூன்று நிகழ்ச்சிகளுக்காக மதுரை மாநகர காவல்துறை சார்பில் சுமார் 3,500 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும், காந்தி மியூசியம் பகுதியில் முதலமைச்சர் காந்தி பயன்படுத்திய பொருட்களை பார்வையிட இருக்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    மதுரையில் லட்சக்கணக்கான மக்கள் கூடும் சித்திரைத் திருவிழாவைப் போலவே, தமிழ்நாடு முதலமைச்சரை பார்ப்பதற்காகவும் ஏராளமான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்காக குடிநீர் வசதி, பாதுகாப்பு வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

    மதுரை மாவட்ட நிர்வாகம், மதுரை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மதுரை மாநகர காவல்துறையினர் இணைந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர். பாதுகாப்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இதையும் படிங்க: தமிழகத்தில் பரபரப்பு!! மகளிர் இலவச பேருந்து திட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!! பின்னணி என்ன?

    மேலும் படிங்க
    தடுப்பூசி முகாமில் குழந்தைகளுக்கு தவறாக வழங்கப்பட்ட மருந்து!! 5 குழந்தைகள் ICU! சூரத்தில் அதிர வைத்த சம்பவம்!

    தடுப்பூசி முகாமில் குழந்தைகளுக்கு தவறாக வழங்கப்பட்ட மருந்து!! 5 குழந்தைகள் ICU! சூரத்தில் அதிர வைத்த சம்பவம்!

    குற்றம்
    ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி என்ன ஆச்சு?... பேரதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள்...!

    ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி என்ன ஆச்சு?... பேரதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள்...!

    உலகம்
    ரூ.100 கோடி மோசடி வழக்கு..! தலைகீழ் திருப்பம்...அரசகுமாரின் குண்டாஸ் ரத்து..!!

    ரூ.100 கோடி மோசடி வழக்கு..! தலைகீழ் திருப்பம்...அரசகுமாரின் குண்டாஸ் ரத்து..!!

    தமிழ்நாடு
    கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை? மனைவி, காதலன் கைது!

    கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை? மனைவி, காதலன் கைது!

    அரசியல்
    கும்பமேளாவுக்காக மசூதி இடிப்பு..!! கொந்தளித்த மக்கள் மீது தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு..!! கலவர பூமியாக மாறிய ம.பி..!!

    கும்பமேளாவுக்காக மசூதி இடிப்பு..!! கொந்தளித்த மக்கள் மீது தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு..!! கலவர பூமியாக மாறிய ம.பி..!!

    இந்தியா
    வரலாற்றுச் சிறப்பு..! புதிய தோற்றத்தில் காந்தி மியூசியம்..! திறந்து வைத்து பார்வையிட்ட முதல்வர் விஜய்..!!

    வரலாற்றுச் சிறப்பு..! புதிய தோற்றத்தில் காந்தி மியூசியம்..! திறந்து வைத்து பார்வையிட்ட முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share