• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    டெல்லியில் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் WFH! முதல்வர் ரேகா குப்தா அதிரடி உத்தரவு!

    பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று எரிபொருள் சிக்கனத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக டெல்லியில் அனைத்து அரசு துறை ஊழியர்களும் வாரத்தில் 2 நாட்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அம்மாநில முதல்வர் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 14 May 2026 18:22:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Delhi CM Rekha Gupta announces 2-day WFH for govt staff to save fuel; Urges private sector to follow.

    மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க, டெல்லி அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற (Work From Home) அம்மாநில முதலமைச்சர் திருமதி. ரேகா குப்தா அவர்கள் இன்று உத்தரவிட்டுள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எரிபொருளைச் சேமிக்க விடுத்த வேண்டுகோளை ஏற்று, டெல்லி அரசு 'எனது பாரதம், எனது பங்களிப்பு' (Mera Bharat, Mera Yogdan) என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இதன் கீழ் முதல்வர் அறிவித்துள்ள முக்கிய மாற்றங்கள்.

    Delhi CM Rekha Gupta

    அனைத்து அரசுத் துறை ஊழியர்களும் வாரத்தில் இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவார்கள். இது நாளை (மே 15) முதல் அமலுக்கு வருகிறது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் மெட்ரோ ரயிலில் மட்டுமே அலுவலகம் செல்ல வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடுத்த ஒரு ஆண்டிற்கு அரசு ரீதியான வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்கு பெட்ரோல், டீசல் அல்லது மின்சார வாகனங்கள் எதையும் அரசு கொள்முதல் செய்யாது.

    இதையும் படிங்க: இத மட்டும் செஞ்சுட்டீங்கன்னா!! பிரதமர் மோடியை நேர்ல பாக்கலாம்!! அதிரடி ஆஃபரை அறிவித்தது பாஜக!

    Delhi CM Rekha Gupta

    அரசுத் துறைகளைப் போலவே தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி அளிக்க வேண்டும் என முதலமைச்சர் ரேகா குப்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்துத் தொழிலாளர் நலத்துறை கண்காணிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், பொதுமக்கள் வாரத்தில் ஒரு நாளை 'வாகனம் இல்லா நாளாக' (No Vehicle Day) கடைபிடிக்க வேண்டும் என்றும், தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து எரிபொருள் சிக்கனத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதையும் படிங்க: "அதிமுக யாருக்கும் அடிமை அல்ல!" - ராகுல் காந்திக்கு எடப்பாடி பழனிசாமி  பதிலடி!

    மேலும் படிங்க
    தோல்விக்கு நானே பொறுப்பு! தேர்தல் பின்னடைவு குறித்து வெளிப்படையாக பேசிய திமுக தலைவர்!

    தோல்விக்கு நானே பொறுப்பு! தேர்தல் பின்னடைவு குறித்து வெளிப்படையாக பேசிய திமுக தலைவர்!

    தமிழ்நாடு
    பதவி ஆசைக்காக செய்த துரோகம்! அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கடும் எச்சரிக்கை!

    பதவி ஆசைக்காக செய்த துரோகம்! அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கடும் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    முதல்வரே இதை செய்யுங்க..! விஜய்க்கு அஞ்சலை அம்மாளின் பேத்தி வைத்த வேண்டுகோள்..!

    முதல்வரே இதை செய்யுங்க..! விஜய்க்கு அஞ்சலை அம்மாளின் பேத்தி வைத்த வேண்டுகோள்..!

    தமிழ்நாடு
    10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!! தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

    10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!! தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் ராஜினாமா எதிரொலி..!  திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு..!

    முதல்வர் விஜய் ராஜினாமா எதிரொலி..! திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! அகவிலைப்படி 60%-ஆக உயர்வு..!! முதல்வர் விஜய் அறிவிப்பு..!!

    தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! அகவிலைப்படி 60%-ஆக உயர்வு..!! முதல்வர் விஜய் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share