• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் இலவச பேருந்து பயணம்..!! குஷியில் பெண்கள்..!!

    ஜூன் 1ம் தேதி முதல் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.
    Author By Shanthi M. Fri, 22 May 2026 15:42:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    free-bus-travel-for-women-in-west-bengal-from-june-1

    மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசை தோற்கடித்து 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக, சுவேந்து அதிகாரியை முதலமைச்சராக நியமித்துள்ளது. இந்த மாற்றம் மாநில அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.

    சுவேந்து அதிகாரி முதலமைச்சராக பதவியேற்ற சில நாட்களிலேயே அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில் மிக முக்கியமானது, பெண்களுக்கான நலத்திட்டங்கள். ‘அன்னபூர்ணா’ திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித் தொகை வழங்கவும், அரசுப் பேருந்துகளில் இலவச பயண வசதி அளிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    Free bus

    மாநில போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் ஜூன் 1 முதல் மேற்கு வங்காளத்தில் இயங்கும் அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். இந்தத் திட்டம் வேலைக்குச் செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவிகள் மற்றும் முதிய பெண்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என அரசு தெரிவித்துள்ளது. தினசரி பயணச் செலவு குறையும் என்பதால் குடும்பப் பொருளாதாரத்திலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ஜூன் 15ம் தேதி முதல்.. கேரளாவில் இலவச பேருந்து பயணம்..!! முதல்வர் சதீசன் அறிவிப்பு..!! குஷியில் பெண்கள்..!!

    இத்திட்டத்தைச் செயல்படுத்த, தகுதியான பெண்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அட்டையில் QR குறியீடு, புகைப்படம் மற்றும் பயனாளி விவரங்கள் இடம்பெறும். கார்டுகள் வழங்கப்படும் வரை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட் போன்ற செல்லுபடியாகும் புகைப்பட அடையாள ஆவணங்களைக் காட்டி இலவச பயணத்தைப் பயன்படுத்தலாம். பேருந்து நடத்துநர்கள் அடையாளத்தை சரிபார்த்த பின்னர் ‘பூஜ்ஜிய மதிப்பு டிக்கெட்’ வழங்குவார்கள். 

    Free bus

    அரசு அதிகாரிகள் கூறுகையில், “இந்தத் திட்டம் பெண்களின் பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். குறிப்பாக கிராமப்புறப் பெண்களும் நகர்ப்புறப் பெண்களும் சமமாக பயனடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றனர். பாஜக தலைவர்கள் இந்த அறிவிப்பை “பெண் நலன் சார்ந்த அரசியல்” என்று வர்ணித்துள்ளனர்.

    மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மேற்கு வங்காள அரசியலில் புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் அரசு மேலும் பல திட்டங்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
     
    இதையும் படிங்க: குழம்பிய மக்கள்..! கட்டணமில்லா பேருந்து சேவை நிறுத்தமா..? தமிழக அரசு கொடுத்த விளக்கம்..!

    மேலும் படிங்க
    3 மணிநேரம் மட்டும் பொறுப்பை கழட்டி வைக்கணும்!

    3 மணிநேரம் மட்டும் பொறுப்பை கழட்டி வைக்கணும்! 'ஜனநாயகன்' படத்திற்காக சிஎம்-மிடம் பர்மிஷன் கேட்ட அமைச்சர்!

    தமிழ்நாடு
    ஜப்பான் ஓபனில் பி.வி.சிந்து வரலாற்று சாதனை! சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனைக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

    ஜப்பான் ஓபனில் பி.வி.சிந்து வரலாற்று சாதனை! சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனைக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

    விளையாட்டு
    நெல் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சம் ஊழியர் சஸ்பெண்ட்! கடலூரில் அமைச்சர் வெங்கடரமணன் அதிரடி!

    நெல் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சம் ஊழியர் சஸ்பெண்ட்! கடலூரில் அமைச்சர் வெங்கடரமணன் அதிரடி!

    தமிழ்நாடு
    வாக்குப்பதிவு நிறைவு! தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் 400-க்கும் மேற்பட்டோர் வாக்களிப்பு!

    வாக்குப்பதிவு நிறைவு! தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் 400-க்கும் மேற்பட்டோர் வாக்களிப்பு!

    தமிழ்நாடு
    "எந்த வடிவத்தில் வந்தாலும் விடமாட்டோம்!" - தொகுதி மறுவரையறைக்கு எதிராக திருச்சி சிவா திட்டவட்டம்!

    "எந்த வடிவத்தில் வந்தாலும் விடமாட்டோம்!" - தொகுதி மறுவரையறைக்கு எதிராக திருச்சி சிவா திட்டவட்டம்!

    தமிழ்நாடு
    தொடரை வெல்லுமா இந்தியா? இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு!

    தொடரை வெல்லுமா இந்தியா? இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு!

    கிரிக்கெட்

    செய்திகள்

    3 மணிநேரம் மட்டும் பொறுப்பை கழட்டி வைக்கணும்! 'ஜனநாயகன்' படத்திற்காக சிஎம்-மிடம் பர்மிஷன் கேட்ட அமைச்சர்!

    3 மணிநேரம் மட்டும் பொறுப்பை கழட்டி வைக்கணும்! 'ஜனநாயகன்' படத்திற்காக சிஎம்-மிடம் பர்மிஷன் கேட்ட அமைச்சர்!

    தமிழ்நாடு
    ஜப்பான் ஓபனில் பி.வி.சிந்து வரலாற்று சாதனை! சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனைக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

    ஜப்பான் ஓபனில் பி.வி.சிந்து வரலாற்று சாதனை! சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனைக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

    விளையாட்டு
    நெல் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சம் ஊழியர் சஸ்பெண்ட்! கடலூரில் அமைச்சர் வெங்கடரமணன் அதிரடி!

    நெல் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சம் ஊழியர் சஸ்பெண்ட்! கடலூரில் அமைச்சர் வெங்கடரமணன் அதிரடி!

    தமிழ்நாடு

    "எந்த வடிவத்தில் வந்தாலும் விடமாட்டோம்!" - தொகுதி மறுவரையறைக்கு எதிராக திருச்சி சிவா திட்டவட்டம்!

    தமிழ்நாடு
    இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய திட்டம்! நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி அதிரடி!

    இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய திட்டம்! நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி அதிரடி!

    உலகம்
    சமணர் படுகையில் படுத்து ஆய்வு! மதுரையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விசிட்!

    சமணர் படுகையில் படுத்து ஆய்வு! மதுரையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விசிட்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share