• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    செய்யாத பணிக்கு 15,80,000-யை ஆட்டையைப் போட்ட அதிகாரி... சிக்கலில் சிக்கிய தவெக அமைச்சர்... ஒப்பந்ததாரர் பகீர் குற்றச்சாட்டு...!

    செய்யாத பணிக்கு ரூ15,80,000 க்கு காசோலை வழங்கிய மாநகராட்சி ஆனையாளர் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெக அமைச்சரையும்  நெருக்கமானவராக காட்டுவதாக புகார்
    Author By Amaravathi Mon, 25 May 2026 13:38:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karikudi corporation Malpractice

    காரைக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற மோசடிகளை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய  ஒப்பந்ததாரரால் பரபரப்பு

    சிவகங்கை காரைக்குடி மாநகராட்சியில் கடந்த 2025 ம் ஆண்டு பிப்ரவரி மாதம்  21 ம் தேதி துணை மேயர் அறை மற்றும் மாமன்ற கூட்ட அறையில் மேயர் இருக்கை, துணை மேயர் இருக்கை, ஆணையாளர் இருக்கை வசதி மற்றும் மாமரத்து பணி செய்ய வேண்டி ரூ.18,00,000 மதிப்பீட்டில் ஒப்பந்த நடவடிக்கை அறிவிக்கை வெளியிடப்பட்டது. இணையவழியில் விண்ணப்பித்த படி பிரித்திவி அன்கோ உரிமையாளர் பாண்டி என்பவர் குறைவான ஒப்பந்த புள்ளி அளித்ததால் அவருக்கு ஒப்பந்த பணி ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் கடந்த 6.2.2025 அன்று மாமன்ற கூட்ட தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டு அதற்கு மேயர், துணைமேயர் மற்றும் கவுன்சிலர்கள் ஆதரவளித்தனர்.

    ஆனால் அதன்பிறகு எந்த பணி என்பது குறித்து மேற்கண்ட ஒப்பந்ததாருக்கு உத்தரவும் வழங்கப்படவில்லை.  பலமுறை காரைக்குடி மாநகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளரை தொடர்பு கொண்டும் எவ்விதமான நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் இப்படியொரு அறிவிப்பை வெளியிட முடியுமா?... முதலமைச்சர் விஜய்க்கு பகிரங்க சவால் விட்ட சரத்குமார்...!

    இந்நிலையில் கடந்த ஏப்ரல் 29&ம் தேதி மாநகராட்சி ஆணையர் சங்கரன், பாண்டியை அழைத்து  மேற்படி வேலைகளை ஆணையர் மற்றும் பொறியாளர் துணை மேயர் உதவி பொறியாளர்கள் தாங்களாகவே வேறு ஒரு நபரை விட்டு அனைத்து பணிகளையும் முடித்து விட்டதாகவும், மேற்படி அனைத்து வேலைகளையும் நிர்வாகத்திற்க்கு வேண்டிய நபரான செந்தில்குமார் என்பவர் மூலமாக மேற்கொள்ளப்பட்டது.

    அதற்கான செலவு ரூ.15,80,000 என்றும், அனைத்து பணிகளை மேற்கொண்டதாகவும் செய்யாத பணிக்கு நீங்கள் செய்ததாக ஒப்புக்கொண்டு  காசோலையை பெற்று கொண்டு வங்கியிலிருந்து பணத்தை எடுத்து தங்களிடம் கொடுத்தால் நீங்கள் பார்க்கும் ஒப்பந்த பணிக்கு காசோலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி மிரட்டியுள்ளனர்.  இதனால் கடந்த மாதம் 29ஆம் தேதி காசோலை மட்டும் பெற்றுக் கொண்டார்.

    வேலையே செய்யாமல் செய்ததாக கணக்கு காட்டி, பணத்தை அவர்கள் கணக்கிற்கு வரவு வைக்க சொல்லி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒப்பந்ததாரர்  மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மேயர் துணை மேயர்  மீது முறைகேடு புகார்கள் ஆதாரத்துடன் அம்பலத்தை படுத்தியுள்ளதால் காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தன்னை புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அமைச்சர் பிரபுவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது போல் காட்டிக்கொண்டு, ஒப்பந்ததார்களையும் பொதுமக்களையும் மிரட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அமைச்சர் பிரபு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

    இதையும் படிங்க: “தினமும் ஆட்டம் காணும் அரசாங்கம்...” - தவெகவை மறைமுகமாக எச்சரித்த தமிழிசை சவுந்தரராஜன்...!

    மேலும் படிங்க
    மத்திய கிழக்கு பதற்றம்: இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க 3Fs-ஐ கண்காணிக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன்..!!

    மத்திய கிழக்கு பதற்றம்: இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க 3Fs-ஐ கண்காணிக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன்..!!

    இந்தியா
    இதில் ஏன் இவ்வளவு கதறல்? திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிலடி!

    இதில் ஏன் இவ்வளவு கதறல்? திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிலடி!

    தமிழ்நாடு
    பத்ம விருதுகள் வழங்கும் விழா 2026..!! 66 பேரை கௌரவித்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு..!!

    பத்ம விருதுகள் வழங்கும் விழா 2026..!! 66 பேரை கௌரவித்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு..!!

    இந்தியா
    நெருங்கும் பக்ரீத் பண்டிகை..!! சுட சுட பிரியாணிக்காக.. புளியந்தோப்பில் ஆடுகள் விற்பனை அமோகம்..!!

    நெருங்கும் பக்ரீத் பண்டிகை..!! சுட சுட பிரியாணிக்காக.. புளியந்தோப்பில் ஆடுகள் விற்பனை அமோகம்..!!

    தமிழ்நாடு
    தவெக-வின் குதிரை பேர அரசியலுக்கு கண்டனம்! அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை!

    தவெக-வின் குதிரை பேர அரசியலுக்கு கண்டனம்! அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் புதிய படங்களுக்கு தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி! முதலமைச்சர் விஜய் அரசாணை வெளியீடு!

    தமிழ்நாட்டில் புதிய படங்களுக்கு தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி! முதலமைச்சர் விஜய் அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share