• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    குறுக்குப் புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்; பிரதமர் மோடி அவசர மீட்டிங் - அடுத்தது என்ன? 

    பாகிஸ்தானின் தாக்குதலை எடுத்து பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 
    Author By Amaravathi Thu, 08 May 2025 23:04:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pakistan again attack india

     பாகிஸ்தான் இரண்டாவது முறையாக ட்ரோன்களை பாகிஸ்தான் ஏவுகனைகளை கொண்டும் விமானப்படை மூலமாக தாக்குவதற்கு முயன்று இருக்கிறது. ஆனால் இந்திய ராணுவமும் இந்தியாவினுடைய வான் பாதுகாப்பு அமைப்பின் மூலமாகவும் அவர்களுடைய முயற்சி முழுவதுமாக முறியடிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து எல்லை ஓரங்களில் உஷார் நிலையில் வந்து இருக்கக்கூடிய நிலையில் தற்பொழுது பிரதமர் மோடி தலைமையில்  அவசர ஆலோசனை நடத்தப்படுகிறது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளினுடைய தலைமை தளபதி அனில் சவுகான், முப்படைகளினுடைய தளபதிகளும் இருக்கிறார்கள். முக்கியமாக தேசிய  பாதுகாப்பு ஆலோசகர் அஜித் கோவல் இருக்கிறார். 

    Pakistan Attack

    அடுத்த கட்டமாக இந்தியா என்ன நடவடிக்கை மேற்கொள்ளும். எந்த மாதிரியான நடவடிக்கைகளைமேற்கொள்வது என்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு உரிய பதிலடி கொடுத்து வரும் நிலையில் அவர்களுக்கு ஏற்கனவே ஐநாவினுடைய உறுப்பு நாடுகளில் எல்லாம் வந்து அவர்கள் தனித்தனியாக வந்து வெளியுறவு துறை செயலாளர் மூலமாகவும் வந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு எதிரான எடுக்கப்பட்ட நடவடிக்கை. 

    Pakistan Attack

    பஹல்காமில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக பயங்கரவாதிகள் கூடாரங்களை குறிவைத்து தான் இந்த தாக்கு நடத்தப்பட்டது. ஆனால் இதற்கு பாகிஸ்தான் அவற்றை வந்து ஒரு போர் நடவடிக்கையாக எடுத்துக் கொள்வதாகவும்,  அதற்கான பதிலடியை இந்தியாவிற்கு கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த சூழல்ல மீண்டும் வந்து பாகிஸ்தான் எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: காஷ்மீர் விமான நிலையம் மீது பாக். தாக்குதல்... எஸ்400-ஐ பயன்படுத்தி இந்திய ராணுவம் பதிலடி!!

    ஒரே நாளில் இரண்டாவது முறையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கக்கூடிய நிலையில், பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்கள், முப்படைகளினுடைய தளபதியுடன் மற்றும் முப்படைகளுடைய தலைமை தளபதி அணில் சவகானும்  ஆலோசனையில் வந்து ஈடுபட்டிருக்கிறார். 

    Pakistan Attack

    அடுத்த கட்ட நடவடிக்கை ஒரு அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றால் சத்தமில்லாமல் தொடர்ந்து இந்தியா  உரிய பதிலடியை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் முப்படை தலைமை தளபதியும் பங்கேற்றார். எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல் குறித்து அவசர ஆலோசனை நடைபெற்றது. 

    ஜம்மு காஷ்மீரினுடைய எல்லை பகுதி முழுவதுமாக நம்முடைய வான் பாதுகாப்பு அமைப்புகள், பீரங்கிகள் நம்முடைய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் முழு அளவில் தயார் நிலையில் உள்ளன.   தற்பொழுது வேகமாக ஜம்மு காஷ்மீரை நோக்கி வந்து கொண்டிருக்கின்ற  ராட்சத ஏவுகனைகள் அனைத்தையும் நம்முடைய ராணுவ வீரர்களும் ராணுவத்தினுடைய அந்த நவீன போர் தளவாடங்களைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கின்றார்கள். பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியிலே ராணுவம் பதிலடி வழங்கிக் கொண்டிருக்கின்றது. ராணுவ நிலைகளை குறிவைத்தும், பாகிஸ்தானை நோக்கி தாக்க தொடங்கியிருக்கிறது.

    Pakistan Attack

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இடம் பெற்ற ராணுவ அதிகாரிகள், இதற்கு மேல் பொறுப்பதற்கு எதுவும் இல்லை முழு பலத்தோடு பாகிஸ்தானுக்கு பதிலடி தர வேண்டும். கடந்த இரண்டு நாட்களாக பாகிஸ்தானுக்கு பல வாய்ப்புகளை கொடுத்தாச்சு. பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய பிறகும் பாகிஸ்தான் தங்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்று நிம்மதி விடாமல் நிம்மதி பெருமூச்சின்றி மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கான ஒரு முயற்சியிலே ஈடுபட்டிருக்கின்றது. முதலும் கடைசியுமாக பாகிஸ்தானுக்கு ஒரு பாடத்தை புகட்ட வேண்டிய தேவை இந்தியாவிற்கு எழுந்திருக்கின்றது என பிரதமரிடம் தெரிவித்துள்ளனர். 

    இதையும் படிங்க: பாக். திட்டத்தை தவிடுபொடியாக்கிய இந்தியா.. பதிலடி தாக்குதல் முயற்சியில் படுதோல்வி!!

    மேலும் படிங்க
    #TNElectionResults2026: தமிழகத்தை அதிரவிட்ட தவெக..!! 107 இடங்களில் அபார வெற்றி..!! அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன..??

    #TNElectionResults2026: தமிழகத்தை அதிரவிட்ட தவெக..!! 107 இடங்களில் அபார வெற்றி..!! அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன..??

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: ஒரே ஒரு ஓட்டு தான்..!! மொத்த கதையும் மாறிப்போச்சு..!! திமுக அமைச்சரை தட்டிதூக்கிய தவெக வேட்பாளர்..!!

    #TNElectionResults2026: ஒரே ஒரு ஓட்டு தான்..!! மொத்த கதையும் மாறிப்போச்சு..!! திமுக அமைச்சரை தட்டிதூக்கிய தவெக வேட்பாளர்..!!

    தமிழ்நாடு
    ஐபிஎல் 2026: அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்..!! மண்ணை கவ்விய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..!!

    ஐபிஎல் 2026: அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்..!! மண்ணை கவ்விய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..!!

    கிரிக்கெட்
    கேரள சட்டமன்ற தேர்தல்: இடதுசாரி கூட்டணி தோல்வி..!! முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா..!!

    கேரள சட்டமன்ற தேர்தல்: இடதுசாரி கூட்டணி தோல்வி..!! முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா..!!

    இந்தியா
    மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை..!! திரிணாமுல் காங். அலுவலகம் சூறையாடல்..!! நிலவிய பதற்றம்..!!

    மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை..!! திரிணாமுல் காங். அலுவலகம் சூறையாடல்..!! நிலவிய பதற்றம்..!!

    இந்தியா
    சரித்திரம் படைத்த தவெக..!! தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நடப்பது என்ன..?? அடுத்தகட்ட அரசியல் களம்..!!

    சரித்திரம் படைத்த தவெக..!! தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நடப்பது என்ன..?? அடுத்தகட்ட அரசியல் களம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share