• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பாறைக்குழிகளில் டன் கணக்கில் குப்பைகள்..! துணிவில்லாத அரசு... கொந்தளித்த சீமான்..!!

    பாறைக்குழிகளில் தன் கணக்கில் குப்பைகள் கொட்டப்பட்டு இருப்பதாக சீமான் கூறினார்.
    Author By Nila Thu, 27 Aug 2026 13:05:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman ntk tn government

    நிலத்தின் வளத்தையும் எளிய மக்களின் சுகாதாரத்தையும் பலியாக்கி, திறந்தவெளிகளில் குப்பைகளைக் கொட்டி நாசமாக்கும் ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், அவினாசி தொகுதி அம்மாபாளையம் பகுதியில் அமைந்துள்ள பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழிகளில், திருப்பூர் மாநகராட்சியின் மண்டலம்–1 பகுதியிலிருந்து சேகரிக்கப்படும் டன் கணக்கிலான அழுகிய திடக்கழிவுகளை இரவு நேரத்தில் வண்டி வண்டியாக கொண்டுவந்து கொட்டுவது தெரிய வந்துள்ளது என்று தெரிவித்தார்.

    திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ன் படி கழிவுகளை தொடக்கத்திலேயே பிரித்தெடுத்தல், சுழற்சி முறை சுத்திகரிப்பு மற்றும் பரவலாக்கப்பட்ட நுண்ணிய உரமாக்கல் மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், இத்தகைய விதிகளையும் சட்டங்களையும் தூக்கியெறிந்துவிட்டு, பாறைக்குழிகளில் கழிவுகளைக் கொட்டுவது சட்டத்திற்கு மாறானது என தெரிவித்தார். 

    ntk

    பயன்பாடற்ற பாறைக்குழிகளில் குப்பையைக் கொட்டி நிரப்புவதுதான் ஆகச்சிறந்த தீர்வு என்ற சட்டமன்ற உறுப்பினர் நாவல்பட்டு விஜி போன்ற "அறிவியல் மேதாவிகள்" அவிழ்த்துவிட்ட சிந்தனைகளை ஏற்று இந்த அரசு இவர்களது "அறிவியல் கண்டுபிடிப்புகளை" நீதிமன்றத் தடைகளையும் மீறி நேரடியாக அமல்படுத்தத் தொடங்கிவிட்டதோ என்ற கேள்வியும் எழுகிறது என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: 3 தமிழர்கள் படுகொலை உறுதியாகியும் முதல்வர் எங்கே? தவெக அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி!

    இந்நிலையில் மாநகராட்சியின் இந்தச் செயலைக் கண்டித்து போராடும் மக்களின் அறவழிப் போராட்டத்தைச் சந்தித்துத் தீர்வு காணத் துணிவில்லாத அரசு நிர்வாகம், காவல்துறையை நிறுத்தி மக்களின் உரிமைக் குரலை ஒடுக்க நினைப்பது எதேச்சதிகாரப் போக்கு என கூறியுள்ளார். அழுகியக் கழிவுகளிலிருந்து வெளியேறும் நச்சு நீர் மண்ணுக்குள் ஊடுருவி நிலத்தடி நீரை நச்சாக்குவதோடு, கொடிய நோய்களைப் பரப்பும் அபாயத்தையும் உருவாக்கி இருப்பதாகவும், அம்மாபாளையம் பாறைக்குழிகளில் குப்பைகளைக் கொட்டும் நடவடிக்கையை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: ராணிப்பேட்டையில் நாதக நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல்..! போராடுவோம்... சீமான் ஆவேசம்..!!

    மேலும் படிங்க
    பணி மாறுதலுக்காக அன்பில் மகேஷுக்கு லஞ்சம் கொடுத்தேன்! ஆடியோ வைரலானதும் பல்டி அடித்த திமுக நிர்வாகி!

    பணி மாறுதலுக்காக அன்பில் மகேஷுக்கு லஞ்சம் கொடுத்தேன்! ஆடியோ வைரலானதும் பல்டி அடித்த திமுக நிர்வாகி!

    அரசியல்
    புழலில் அன்பில் மகேஷ்..!! எண்ணெய் இல்லாத உணவு.. ஜெயிலில் கொசுக்கடி தொல்லை..!! வெளியான தகவல்!!

    புழலில் அன்பில் மகேஷ்..!! எண்ணெய் இல்லாத உணவு.. ஜெயிலில் கொசுக்கடி தொல்லை..!! வெளியான தகவல்!!

    தமிழ்நாடு
    ‘சேயோன்’ பட டீமை படுத்தி எடுக்கும் கமல்ஹாசன்..!! ரொம்ப கண்டிஷன் போடுறாராம்.. கடுப்பில் SK.. அந்தணன் ஓபன் டாக்..!

    ‘சேயோன்’ பட டீமை படுத்தி எடுக்கும் கமல்ஹாசன்..!! ரொம்ப கண்டிஷன் போடுறாராம்.. கடுப்பில் SK.. அந்தணன் ஓபன் டாக்..!

    சினிமா
    டிடா சரவணனை சிறையில் அடைக்க மறுப்பு... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிபதி... நீதிமன்றத்திற்குள் நடந்தது என்ன?

    டிடா சரவணனை சிறையில் அடைக்க மறுப்பு... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிபதி... நீதிமன்றத்திற்குள் நடந்தது என்ன?

    அரசியல்
    சினிமா கலைஞர்களை கதிகலங்க செய்யும் அக்டோபர் மாதம்.!! இளையராஜா இசைகுழுவின் முக்கிய கலைஞர் சதா காலமானார்..!

    சினிமா கலைஞர்களை கதிகலங்க செய்யும் அக்டோபர் மாதம்.!! இளையராஜா இசைகுழுவின் முக்கிய கலைஞர் சதா காலமானார்..!

    சினிமா
    CM விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்..! நிர்வாக மாற்றங்களா.? முக்கிய ஆலோசனை.!!

    CM விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்..! நிர்வாக மாற்றங்களா.? முக்கிய ஆலோசனை.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பணி மாறுதலுக்காக அன்பில் மகேஷுக்கு லஞ்சம் கொடுத்தேன்! ஆடியோ வைரலானதும் பல்டி அடித்த திமுக நிர்வாகி!

    பணி மாறுதலுக்காக அன்பில் மகேஷுக்கு லஞ்சம் கொடுத்தேன்! ஆடியோ வைரலானதும் பல்டி அடித்த திமுக நிர்வாகி!

    அரசியல்
    புழலில் அன்பில் மகேஷ்..!! எண்ணெய் இல்லாத உணவு.. ஜெயிலில் கொசுக்கடி தொல்லை..!! வெளியான தகவல்!!

    புழலில் அன்பில் மகேஷ்..!! எண்ணெய் இல்லாத உணவு.. ஜெயிலில் கொசுக்கடி தொல்லை..!! வெளியான தகவல்!!

    தமிழ்நாடு
    டிடா சரவணனை சிறையில் அடைக்க மறுப்பு... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிபதி... நீதிமன்றத்திற்குள் நடந்தது என்ன?

    டிடா சரவணனை சிறையில் அடைக்க மறுப்பு... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிபதி... நீதிமன்றத்திற்குள் நடந்தது என்ன?

    அரசியல்
    CM விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்..! நிர்வாக மாற்றங்களா.? முக்கிய ஆலோசனை.!!

    CM விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்..! நிர்வாக மாற்றங்களா.? முக்கிய ஆலோசனை.!!

    தமிழ்நாடு
    31 மாநிலங்களில் 16 ஆயிரம் கோடி திட்டங்கள்! பிரதமர் மோடி கொடுத்த 3 முக்கிய உத்தரவுகள்!!

    31 மாநிலங்களில் 16 ஆயிரம் கோடி திட்டங்கள்! பிரதமர் மோடி கொடுத்த 3 முக்கிய உத்தரவுகள்!!

    அரசியல்
    முதல்வரின் புதுக்கோட்டை விசிட்..! அரசு நிகழ்ச்சிப் பணிகள் தீவிரம்..! எகிறும் எதிர்பார்ப்பு..!!

    முதல்வரின் புதுக்கோட்டை விசிட்..! அரசு நிகழ்ச்சிப் பணிகள் தீவிரம்..! எகிறும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share