• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இதுக்கு இல்லையா சார் ஒரு என்டு?... கரூரில் திடீரென முளைத்த தீண்டாமை சுவரால் பரபரப்பு...!

    தீண்டாமை சுவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என பட்டியலின சமுதாயத்தினரும், இது தீண்டாமை சுவர் அல்ல, கோவில் சுற்றுச் சுவர் என பிற்படுத்தப்பட்ட   சமுதாயத்தினரும் கூறி வருகின்றனர். 
    Author By Amaravathi Thu, 07 Aug 2025 20:20:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Untouchability wall in Karur

    கரூரில், மாற்று சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினர்கள் வசித்து வரும் பகுதியில் எழுப்பி உள்ள தீண்டாமை சுவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என பட்டியலின சமுதாயத்தினரும், இது தீண்டாமை சுவர் அல்ல, கோவில் சுற்றுச் சுவர் என பிற்படுத்தப்பட்ட   சமுதாயத்தினரும் கூறி வருகின்றனர். 

    இரு சமுதாய மக்களிடையே ஏற்பட்டுள்ள இப்பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக இரு சமுதாயத்தினரிடையே பிரச்சனை உருவாகி உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முத்தலாடம்பட்டி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, பட்டியலின மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள என இரு பிரிவை சேர்ந்த சமூகத்தினர் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: சொந்த நாட்டிலேயே சதி... பிரதமர் பதவியில் இருந்து நெதன்யாகுவை ஓட, ஓட விரட்ட மாஸ்டர் பிளான்...!

    இப் பகுதியில், ஸ்ரீ பகவதியம்மன் கோவில் மற்றும் நாடக மேடை ஆகியவை அமைத்து பிற்படுத்தப்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் பட்டியலின பிரிவை சேர்ந்த சமூகத்தினர் அப்பகுதியில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் அமைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    இரு பிரிவிற்கும் பொதுவாக அரசு சார்பில் கட்டி கொடுக்கப்பட்ட பொது கழிப்பிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீதிலமடைந்ததாக கூறி இடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொது கழிப்பிடம் இருந்த அந்த இடத்தில் தங்களுக்கு நாடக மேடையும், அங்கன்வாடியும் அமைத்து தர வேண்டும் என பட்டியலின சமுதாயத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்த நிலையில், இதை விரும்பாத பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் அந்த இடத்தில் பகவதி அம்மன் கோவில் பாதுகாப்பிற்க்காக சுற்றுச்சுவர் எழுப்பி உள்ளனர். இதனால், பட்டியலின மக்கள் கோரிக்கையை ஏற்காமல் கோவில் பெயரை கூறி அந்த இடத்தில் சுற்று சுவர் கட்டப்பதை தீண்டாமை சுவர் எழுப்பி உள்ளனர் என பட்டியலின சமுதாயத்தின் ஒரு பிரிவினர் மட்டும் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளனர்.

    கடந்த மாதம் 7ம் தேதி இது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்காததால், இன்று இரு சமுதாயத்தினர் இடையே பிரச்சனை எழுந்து உள்ளது என மாவட்ட நிர்வாகத்தை குற்றம் சாட்டி உள்ளனர்.

    இவ்வளவு நாள் அமைதியாக இரு சமுதாயத்தினரும் இருந்தது வருகிறோம். கோவில் சுற்றுச் சுவர் கட்டப்பட்டதை பட்டியலின மக்கள் பலர் ஏற்றுக் கொண்ட நிலையில், வெளியில் இருந்து வந்த சில அமைப்புகள் இதை தீண்டாமை சுவர் என சித்தரித்து
    அமைதியாக இருக்கும் இரு சமுகத்தினர் இடையே பிரிவினையை ஏற்படுத்தி வருகின்றனர் என குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
     
    இதையும் படிங்க: எஸ்.எஸ்.ஐ. இதயம் துடிதுடித்த இடத்தில் திடீரென குவிந்த போலீஸ் உயர் அதிகாரிகள்.. என்கவுண்ட்டர் நடந்த இடத்தில் ஆய்வு...!

    மேலும் படிங்க
    டெல்லியை வீழ்த்திய சென்னை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அபார வெற்றி!

    டெல்லியை வீழ்த்திய சென்னை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அபார வெற்றி!

    கிரிக்கெட்
    தவெக-விற்கு ஆதரவா? காங்கிரஸ் மேலிடம் அதிரடி உத்தரவு.. கோட்டையை நெருங்கும் விஜய்!

    தவெக-விற்கு ஆதரவா? காங்கிரஸ் மேலிடம் அதிரடி உத்தரவு.. கோட்டையை நெருங்கும் விஜய்!

    தமிழ்நாடு
    "நிச்சயம் எடப்பாடி பழனிசாமி தான் ஆட்சியமைப்பார்" - லீமா ரோஸ் கருத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு!

    "நிச்சயம் எடப்பாடி பழனிசாமி தான் ஆட்சியமைப்பார்" - லீமா ரோஸ் கருத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு!

    அரசியல்
    பணநாயகத்தை வீழ்த்திய தமிழக மக்கள்: தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சியான நன்றி அறிக்கை!

    பணநாயகத்தை வீழ்த்திய தமிழக மக்கள்: தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சியான நன்றி அறிக்கை!

    தமிழ்நாடு
    சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!

    சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!

    இந்தியா
    "சேவல் கொடி பறக்குது": மருதமலையில் பாடகர் வேல்முருகன் உற்சாகம்!

    "சேவல் கொடி பறக்குது": மருதமலையில் பாடகர் வேல்முருகன் உற்சாகம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அரபிக் கடலில் தத்தளித்த இந்தியக் கப்பல்: கைகொடுத்து உதவிய பாகிஸ்தான் கடற்படை!

    அரபிக் கடலில் தத்தளித்த இந்தியக் கப்பல்: கைகொடுத்து உதவிய பாகிஸ்தான் கடற்படை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share