• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    நடிகை பூஜா ஹெக்டே இன்ஸ்டா போஸ்ட் வைரல்..! திடீர் அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் வேதனை..!

    நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள இன்ஸ்ட்டா போஸ்ட் வைரலாகி வருகிறது.
    Author By Bala Mon, 16 Jun 2025 16:09:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-pooja-hegde-givesnew-update-on-the-movie-tamilci

    நடிகர் விஜய்க்கு தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமா திரையுலகிலும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் இந்த நேரத்தில் இனி படங்களில் தான் நடிக்கப் போவதில்லை என்றும் மக்களுக்கான பணியில் முழு நேரத்தில் ஈடுபட போவதாகவும் சொல்லி 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை துவங்கி மக்களுக்கான பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். 

    pooja hegde

    அதுமட்டுமல்லாமல் இதுவரை விஜய் நற்பணி மன்றம் என்ற பெயரில் செய்து கொண்டிருந்த தொண்டுகளை தற்பொழுது தமிழக வெற்றிக் கழகத்தின் மூலமாக தனது ஆருயிர் தொண்டர்களை வைத்து நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறார். மேலும், தேர்வுகளில் வெற்றி அடைந்த மாணவர்களுக்கு என ஊக்கங்களை கொடுத்து வருகிறார் நடிகர் விஜய். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி கட்ட காட்சிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்பொழுது படத்திலிருந்து முழுமையாக விடைபெற்று முழு நேர அரசியல்வாதியாக களமிறங்கி இருக்கிறார் நடிகர் விஜய். இப்படிப்பட்டதான சூழலில், நடிகர் விஜய் மீண்டும் திரை உலகிற்கு வந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கண்ணீர் மல்க புலம்பி வருகின்றனர். 

    இதையும் படிங்க: என்ன சிம்ரன் இதெல்லாம்? குட்டை பாடவையில் குதூகலம் பண்ணும் பூஜா ஹெக்டே!

    pooja hegde

    மறுபக்கம் அரசியலில் ஒரு மாற்றங்கள் வரவேண்டுமானால் புதியதாக ஒருவர் வந்தாக வேண்டும் அதனால் நடிகர் விஜய் அவர்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுக்கிறோம் என்று ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டு தான் இருக்கிறது. இப்படிதான வேலையில் இனி தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் விஜய் படம் வெளியாகாது என்று நினைக்கும் பொழுது ரசிகர்களுக்கு கொஞ்சம் மனம் வருத்தமாகவே இருக்கிறது. ஆனாலும் சினிமா உலகை தாண்டி நிஜ உலகில் சூப்பர் ஹீரோவாக பயணிக்க இருக்கும் விஜய்க்கும் பலரது ஆதரவுகளும் வாழ்த்துக்களும் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்டதான சூழலில் மீண்டும் நடிகர் விஜயின் பழைய திரைப்படங்கள் அனைத்தும் ரீரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. 

    pooja hegde

    அதன் ஒரு பகுதியாக இதுவரை கில்லி, போக்கிரி போன்ற திரைப்படங்கள் வெளியான நிலையில் வரும் நாட்களில் நடிகர் விஜயின் ஹாட் கிளிக் திரைப்படமான குஷி மற்றும் சிவகாசி ஆகிய இரு திரைப்படங்களும் அனைத்து திரையரங்குகளிலும் ரீரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நடிகர் கமலஹாசனின் தக் லைஃப் திரைப்படம் வெளியானால் தியேட்டர்களை அடித்து உதைத்து கொளுத்துவோம் என ஒரு கூட்டம் சுற்றித்திரிந்து கொண்டு இருக்கிறது. மேலும் நடிகர் கமலஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் நடிகர் விஜயின் 'ஜனநாயகன்' திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட விடமாட்டோம் எனவும் ஒரு கூட்டம் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறது. 

    pooja hegde

    இப்படிப்பட்ட தான வேளையில்  ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாக இருக்கக்கூடிய ஜனநாயகன் திரைப்படத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜயின் கோடான கோடி ரசிகர்களுக்கு ஒரு இன்பச்செய்தி கிடைத்துள்ளது. இப்படத்தில் அரசியல் கட்சிகளில் ஜெயிக்க வாக்குகள் எவ்வளவு முக்கியம் என்றும் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் பற்றியும் பேசும் படமாக ஜனநாயகன் படம் உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதுதான் படத்தின் கதைக்களமாக இருக்கும் என்றும் அதுமட்டுமல்லாமல் விஜய் அரசியலில் களமிறங்கி இருப்பதால் புரட்சிரமான வசனங்களை இப்படத்தில் எழுதி இருக்கிறார் இயக்குநர் ஹெச். வினோத். மேலும் பல பன்ச் வசனங்கள் அனைத்தும் தீயாய் இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில், விஜய் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி படத்தின் 'கிளிம்ப்ஸ் வீடியோவை' வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    pooja hegde

    இந்த சூழலில், நடிகர் விஜய் ஜனநாயகன் படத்தில் தனக்குண்டான காட்சிகள் அனைத்தையும் நடித்து முடித்து தற்பொழுது முழு நேர அரசியல் வாதியாக மாறி இருகுகிறார். தற்பொழுது அவரை தொடர்ந்து, நடிகை பூஜா ஹெக்டே தான் நடிக்க வேண்டிய பகுதிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    pooja hegde

    இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் படப்பிடிப்புகள் விரைவில் முடிவடைந்து வருகிறது இனி திரையில் விஜயை பார்க்க முடியாதே என வேதனை அடைந்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: பிஸ்கட்ன்னாலே அது பார்லஜி தான்யா..! நடிகை பூஜா ஹெக்டேவின் க்யூட் வீடியோ வைரல்..!

    மேலும் படிங்க
    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    காலில் காயம்..! ஓய்வெடுக்கும் OPS..! ஓடோடிச் சென்று நலம் விசாரித்த உதயநிதி.!

    காலில் காயம்..! ஓய்வெடுக்கும் OPS..! ஓடோடிச் சென்று நலம் விசாரித்த உதயநிதி.!

    தமிழ்நாடு
    தினமும் ஒரு கையளவு பூசணி விதைகள்.. உடலுக்குக் கிடைக்கும் பல நன்மைகள்..!!

    தினமும் ஒரு கையளவு பூசணி விதைகள்.. உடலுக்குக் கிடைக்கும் பல நன்மைகள்..!!

    உடல்நலம்
    டாஸ்மாக் பாட்டிலுக்கு 10 ரூபாய் விலை உயரவில்லை: அமைச்சர் விக்னேஷ் அதிரடி விளக்கம்!

    டாஸ்மாக் பாட்டிலுக்கு 10 ரூபாய் விலை உயரவில்லை: அமைச்சர் விக்னேஷ் அதிரடி விளக்கம்!

    தமிழ்நாடு
    PLATFORM- ல் வாகனம்  ஓட்டினால் ரூ.5000 அபராதம்..! கர்நாடக அரசு முடிவு.!!

    PLATFORM- ல் வாகனம் ஓட்டினால் ரூ.5000 அபராதம்..! கர்நாடக அரசு முடிவு.!!

    இந்தியா
    குற்றங்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம்! உயர்கல்வித்துறை ஊழல் குறித்து அமைச்சர் தகவல்!

    குற்றங்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம்! உயர்கல்வித்துறை ஊழல் குறித்து அமைச்சர் தகவல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    காலில் காயம்..! ஓய்வெடுக்கும் OPS..! ஓடோடிச் சென்று நலம் விசாரித்த உதயநிதி.!

    காலில் காயம்..! ஓய்வெடுக்கும் OPS..! ஓடோடிச் சென்று நலம் விசாரித்த உதயநிதி.!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் பாட்டிலுக்கு 10 ரூபாய் விலை உயரவில்லை: அமைச்சர் விக்னேஷ் அதிரடி விளக்கம்!

    டாஸ்மாக் பாட்டிலுக்கு 10 ரூபாய் விலை உயரவில்லை: அமைச்சர் விக்னேஷ் அதிரடி விளக்கம்!

    தமிழ்நாடு
    PLATFORM- ல் வாகனம்  ஓட்டினால் ரூ.5000 அபராதம்..! கர்நாடக அரசு முடிவு.!!

    PLATFORM- ல் வாகனம் ஓட்டினால் ரூ.5000 அபராதம்..! கர்நாடக அரசு முடிவு.!!

    இந்தியா
    குற்றங்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம்! உயர்கல்வித்துறை ஊழல் குறித்து அமைச்சர் தகவல்!

    குற்றங்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம்! உயர்கல்வித்துறை ஊழல் குறித்து அமைச்சர் தகவல்!

    தமிழ்நாடு
    ராகுல் ஏற்காத கோரிக்கை? சோனியாவை தேடிச் சென்ற கடிதம்.. டெல்லி பேரணியில் திடீர் திருப்பம்!!

    ராகுல் ஏற்காத கோரிக்கை? சோனியாவை தேடிச் சென்ற கடிதம்.. டெல்லி பேரணியில் திடீர் திருப்பம்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share