சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்க கூடிய நடிகை தான் சாக்ஷி அகர்வால்.

கடந்த ஆண்டு தன்னுடைய இளம் வயது நண்பரையே காதலித்து திருமணம் செய்து கொண்ட சாக்ஷி அகர்வால் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: நீச்சல் உடையில் கவர்ச்சியை காட்டிய சாக்ஷி அகர்வால்..! போட்டோஸ் இணையத்தில் வைரல்..!

அந்த வகையில் இவர் நடிப்பில் ரிலீஸ் ஆன ஃபயர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

சாக்ஷி அகர்வாலின் கணவர், திருமணத்திற்கு பின்னரும் இவருடைய நடிப்புக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளதால், தொடர்ந்து திரையுலகில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் தற்போது இவரின் கைவசம் சில படங்கள் உள்ளன.

இது ஒருபுறம் இருக்க அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களையும் சாக்ஷி அகர்வால் சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

இவரது திருமணத்திற்கு பின் நடிகைகள் அனைவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், ஹனிமூன் போட்டோ ஷூட் தான்.

இவர்களை தொடர்ந்து ஷாக்ஷியும் தனது ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இவர் நடிப்புக்கு ஒரு கூட்டம் பின் தொடர்வதை போல், இணையத்தில் இவர் பகிரும் உடற்பயிற்சி வீடியோ,

போட்டோ ஆகியவற்றை பின் தொடர்ந்து வரும் கூட்டமும் அதிகம்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடிகை சாக்ஷி அகர்வால்,

நவ்நீத்தை காதல் திருமணம் செய்தார். திருமணம் முடித்த கையோடு ஹனிமூன் போவார் என்று பார்த்தால் தனது கணவருடன் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வந்ததுடன் படப்பிடிப்பிலும் பிஸியாக இருந்தார்.
இதையும் படிங்க: நீச்சல் உடையில் கவர்ச்சியை காட்டிய சாக்ஷி அகர்வால்..! போட்டோஸ் இணையத்தில் வைரல்..!