• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நிதி》 தங்கம் மற்றும் வெள்ளி

    தலை சுற்ற வைக்கும் இன்றைய கோல்ட் ரேட்.. பெண்களுக்கு ஷாக்..!

    இறங்குமுகத்தில் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை தற்போது உயர்ந்து கொண்டே வருவது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
    Author By Editor Wed, 02 Jul 2025 10:42:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gold-silver-rate-increased-today-women-shock

    நகைகள் என்றாலே பெண்களுக்கு ஒரு அலாதி பிரியம். தங்க நகை விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி அதை வாங்க மட்டும் பெண்கள் மறப்பதில்லை. எவ்வளவு விலை ஏறினாலும் அதை வாங்க ஒரு கூட்டம் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் தங்கம் வாங்குவது கனவில் தான் என்று இருக்கின்றனர் நடுத்தர மக்கள். 

    சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    Gold Rate

    ஜூன் மாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வந்த தங்கம் விலை, ஜூலை மாதம் தொடங்கியதில் இருந்தே ஏறுமுகத்தில் தான் உள்ளது. அதன்படி நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.72,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

    இதையும் படிங்க: தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை.. கன்னத்தில் கைவைக்கும் பெண்கள்..!

    தங்கம் விலை நிலவரம் (02/07/2025):

    இந்நிலையில் ஜூலை மாதத்தின் இரண்டாம் நாளான இன்றும் (புதன்கிழமை) தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,065-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.71 ஆயிரத்தில் இருந்த தங்கம் விலை, தற்போது ரூ.72 ஆயிரத்தை தாண்டியுள்ளது இல்லத்தரசிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் 9 ஆயிரத்து 889 ரூபாய்க்கும், ஒரு சவரன் 79 ஆயிரத்து 112 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.  

    Gold Rate

    வெள்ளி விலை நிலவரம்:

    தங்கம் விலை அதிகரித்த நிலையில், வெள்ளியின் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிராம் 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    Gold Rate

    தங்கம் உயர்வுக்கான காரணம் என்ன?

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் உலக நாடுகள் மத்தியில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற நிலைமை, போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து இருப்பதே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: தொடர் சரிவில் தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே ஹேப்பி நியூஸ்..!

    மேலும் படிங்க
    கீர்த்தி சுரேஷுக்கு குடிப்பழக்கம் சும்மா.. அதைவிட மோசமான ஒன்று உள்ளது..! ரகசியத்தை உடைத்த நடிகை சமந்தா..!

    கீர்த்தி சுரேஷுக்கு குடிப்பழக்கம் சும்மா.. அதைவிட மோசமான ஒன்று உள்ளது..! ரகசியத்தை உடைத்த நடிகை சமந்தா..!

    சினிமா
    தேர்தல் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை!! கம்யூனிஸ்ட்டுகள் களம் காணாத கோவை எலெக்‌ஷன்!!

    தேர்தல் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை!! கம்யூனிஸ்ட்டுகள் களம் காணாத கோவை எலெக்‌ஷன்!!

    அரசியல்
    #BREAKING:  விசில் பறக்குது..! திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்பு மனுத் தாக்கல்..!!

    #BREAKING: விசில் பறக்குது..! திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்பு மனுத் தாக்கல்..!!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி மட்டும் தடுக்காம இருந்திருந்தா?!  இன்னைக்கு நிலைமையே வேற!! மத்திய அமைச்சகம் தகவல்!!

    பிரதமர் மோடி மட்டும் தடுக்காம இருந்திருந்தா?! இன்னைக்கு நிலைமையே வேற!! மத்திய அமைச்சகம் தகவல்!!

    இந்தியா
    சக்ஸஸ் மீட்டில் ரசிகர்களுக்கு கிடைத்த சர்ப்ரைஸ்..!

    சக்ஸஸ் மீட்டில் ரசிகர்களுக்கு கிடைத்த சர்ப்ரைஸ்..! 'யூத்' பட ஹீரோ கென்-க்கு தயாரிப்பாளர் கொடுத்த பரிசு..!

    சினிமா
    ஸ்டன் ஆன பெரம்பூர்... கையில் தராசுடன் வந்த வேட்புமனு தாக்கல் செய்த திலகபாமா... ஷாக்கிங் காரணம்...!

    ஸ்டன் ஆன பெரம்பூர்... கையில் தராசுடன் வந்த வேட்புமனு தாக்கல் செய்த திலகபாமா... ஷாக்கிங் காரணம்...!

    அரசியல்

    செய்திகள்

    தேர்தல் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை!! கம்யூனிஸ்ட்டுகள் களம் காணாத கோவை எலெக்‌ஷன்!!

    தேர்தல் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை!! கம்யூனிஸ்ட்டுகள் களம் காணாத கோவை எலெக்‌ஷன்!!

    அரசியல்
    #BREAKING:  விசில் பறக்குது..! திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்பு மனுத் தாக்கல்..!!

    #BREAKING: விசில் பறக்குது..! திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்பு மனுத் தாக்கல்..!!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி மட்டும் தடுக்காம இருந்திருந்தா?!  இன்னைக்கு நிலைமையே வேற!! மத்திய அமைச்சகம் தகவல்!!

    பிரதமர் மோடி மட்டும் தடுக்காம இருந்திருந்தா?! இன்னைக்கு நிலைமையே வேற!! மத்திய அமைச்சகம் தகவல்!!

    இந்தியா
    ஸ்டன் ஆன பெரம்பூர்... கையில் தராசுடன் வந்த வேட்புமனு தாக்கல் செய்த திலகபாமா... ஷாக்கிங் காரணம்...!

    ஸ்டன் ஆன பெரம்பூர்... கையில் தராசுடன் வந்த வேட்புமனு தாக்கல் செய்த திலகபாமா... ஷாக்கிங் காரணம்...!

    அரசியல்
    தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம்… தூக்குல போடுங்க..! சிபிஐ வாதம்..!!

    தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம்… தூக்குல போடுங்க..! சிபிஐ வாதம்..!!

    தமிழ்நாடு
    என்னப்பா ஆச்சு..? திருச்சியில் போலீஸ் வாகனம் மோதி கீழே விழுந்த நபர்... பதறி ஓடிய விஜய்..!!

    என்னப்பா ஆச்சு..? திருச்சியில் போலீஸ் வாகனம் மோதி கீழே விழுந்த நபர்... பதறி ஓடிய விஜய்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share