• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    டெல்லியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு! ஜிம் வாசலில் பயிற்சியாளர் சுட்டுக்கொலை! ஒரே மாதத்தில் 3-வது கொலை!

    சுமார் 12 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்குப் பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
    Author By Pandian Mon, 14 Sep 2026 15:34:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Delhi Gym Shooting Trainer Killed Outside Gym In Aya Nagar

    புதுடெல்லி: தெற்கு டெல்லியின் அயா நகர் பகுதியில் உடற்பயிற்சி கூடம் ஒன்றின் வெளியே திங்கள்கிழமை காலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஜிம் பயிற்சியாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் டெல்லியில் உடற்பயிற்சி கூடங்களுக்கு வெளியே இதுபோன்று 3 துப்பாக்கிச்சூடு கொலைகள் நடந்துள்ளதால், இந்த சம்பவங்களுக்கு இடையே தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் தெரிவித்த முதற்கட்ட தகவலின்படி, அயா நகர் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்த நபர் திங்கள்கிழமை காலை சுமார் 10.30 மணியளவில் ஜிம் வாசல் பகுதியில் இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரை நோக்கி துப்பாக்கியால் பலமுறை சுட்டதாக கூறப்படுகிறது.

    சுமார் 12 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்குப் பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு உயிரிழந்த நிலையில் கிடந்த நபரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையும் படிங்க: மீண்டும் நிர்பயா!! டெல்லியில் ஓடும் பஸ்சில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! டிரைவர், உதவியாளர் கைது!

    CrimeNews

    இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தனிப்பட்ட விரோதம், முன்விரோதம் அல்லது குற்றக் கும்பல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள் மற்றும் அருகில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

    இதனிடையே, டெல்லியில் கடந்த ஒரு மாதத்தில் ஜிம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்துள்ள மூன்றாவது துப்பாக்கிச்சூடு கொலை இது என்பது கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி பாடகரும் யூடியூபருமான அங்கித் பாலியன் ஜிம் அருகே சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த வழக்கில் கோகி கும்பலின் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 31-ம் தேதி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட இருவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், செப்டம்பர் 3-ம் தேதி நரேலா பகுதியில் உள்ள ஜிம் அருகே ரியல் எஸ்டேட் தொழிலதிபர் பிரமோத் தாஹியா சுட்டுக்கொல்லப்பட்டார்.

    தற்போதைய சம்பவத்தையும் சேர்த்து, இந்த மூன்று கொலைகளுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை கண்டறிய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இதையும் படிங்க: தூங்கிக் கொண்டிருந்த தாயை சேலையால் இறுக்கி கொன்ற மகள்? நகை, பணத்துக்காக நடந்த பயங்கரம்!

    மேலும் படிங்க
    சேலத்தில் பகீர்...!! - 10ம் வகுப்பு மாணவன் கழுத்தை நெரித்துக் கொலை... கொலையாளியை தேடிய போலீசுக்கு ஒரு கிலோ மீட்டரிலேயே காத்திருந்த பேரதிர்ச்சி...!

    சேலத்தில் பகீர்...!! - 10ம் வகுப்பு மாணவன் கழுத்தை நெரித்துக் கொலை... கொலையாளியை தேடிய போலீசுக்கு ஒரு கிலோ மீட்டரிலேயே காத்திருந்த பேரதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    ஆம்ஸ்ட்ராங் கொடூர கொலை வழக்கு..! மேலும் 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன்... ஹைகோர்ட் உத்தரவு..!!

    ஆம்ஸ்ட்ராங் கொடூர கொலை வழக்கு..! மேலும் 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன்... ஹைகோர்ட் உத்தரவு..!!

    தமிழ்நாடு
    “இடைத்தேர்தலில் எங்களுக்குத் தான் ஓட்டு...” - ஒரே பாயிண்ட்டில் அதிமுக, தவெக ஜோலியை முடித்த கே.என்.நேரு...!

    “இடைத்தேர்தலில் எங்களுக்குத் தான் ஓட்டு...” - ஒரே பாயிண்ட்டில் அதிமுக, தவெக ஜோலியை முடித்த கே.என்.நேரு...!

    அரசியல்
    குடைக் கொண்டு போங்க மக்களே..! 6 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அலர்ட்..!!

    குடைக் கொண்டு போங்க மக்களே..! 6 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அலர்ட்..!!

    தமிழ்நாடு
    மகனைப் பார்க்க ஆஸ்திரேலியா சென்ற ஆந்திர பெண்! ஒரே விபத்தில் மாமியார், மருமகள் பலி!

    மகனைப் பார்க்க ஆஸ்திரேலியா சென்ற ஆந்திர பெண்! ஒரே விபத்தில் மாமியார், மருமகள் பலி!

    உலகம்
    பாகிஸ்தானுக்கு அமெரிக்க ட்ரோன்கள்! டிரம்ப் குடும்பத்துடன் தொடர்புடைய நிறுவனத்துக்கு ஆர்டர்!

    பாகிஸ்தானுக்கு அமெரிக்க ட்ரோன்கள்! டிரம்ப் குடும்பத்துடன் தொடர்புடைய நிறுவனத்துக்கு ஆர்டர்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share