• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கருணாநிதி காலத்து பழக்கம்!! நோ சொன்ன ஸ்டாலின்! சட்டசபை தேர்தல் தோல்வியால் திமுகவில் மாற்றம்!

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103வது பிறந்த நாள் விழா, தி.மு.க., சார்பில், இன்று கொண்டாடப்படுகிறது.
    Author By Pandian Wed, 03 Jun 2026 10:19:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Cancels Karunanidhi Birthday Public Meeting After Alliance Parties Shift To Vijay Camp

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103வது பிறந்த நாள் விழா இன்று தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தி.மு.க. இளைஞரணி தலைமை அலுவலகமான அன்பகத்தில் 75 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது.

    கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி ஆண்டுதோறும் சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வந்தது. குறிப்பாக கருணாநிதி உயிருடன் இருந்த காலத்தில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. பொதுக்குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மறுநாள் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு, கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் தேசிய அளவிலான அரசியல் தலைவர்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவிப்பது மரபாக இருந்தது.

    ஆனால் இந்த ஆண்டு அந்த நடைமுறையில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்து ஆட்சியை இழந்த நிலையில், கட்சியின் அரசியல் சூழல் மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: விஜய் பொறுப்பேற்ற நாள் முதலே இப்படித்தான்... தூத்துக்குடி சம்பவத்தை சுட்டிக்காட்டி எரிமலையாய் வெடித்த அனிதா ராதாகிருஷ்ணன்...!

    chennai

    மேலும், தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட முக்கிய கூட்டணி கட்சிகள் தற்போது முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

    இந்த அரசியல் மாற்றங்களின் பின்னணியில், இந்த ஆண்டு கருணாநிதி பிறந்த நாளை ஒட்டி நடைபெற்று வந்த பாரம்பரிய பொதுக்கூட்டத்தை தி.மு.க. தலைமை நடத்தாமல் இருக்க முடிவு செய்துள்ளது. இதனால் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டம் இந்த முறை நடைபெறாதது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    அதே நேரத்தில், கருணாநிதியின் நினைவைப் போற்றும் வகையில் கட்சித் தொண்டர்கள் பல்வேறு இடங்களில் மரியாதை நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வழக்கம்போல நடைபெறுகிறபோதும், பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பது அரசியல் அரங்கில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

    இதையும் படிங்க: வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!

    மேலும் படிங்க
    Bhuvi Returns..!! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5வது டி20 போட்டி: இந்திய அணியில் இணைப்பு!!

    Bhuvi Returns..!! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5வது டி20 போட்டி: இந்திய அணியில் இணைப்பு!!

    கிரிக்கெட்
    தலைவர் படத்தைப் பார்த்தால் கோயிலுக்குப் போயிட்டு வந்த மாதிரி எனர்ஜி கிடைக்கும்..!! ஜெயிலர் 2 படத்தைப் பார்த்து நெகிழ்ந்த ஆர்த்தி கணேஷ்..!

    தலைவர் படத்தைப் பார்த்தால் கோயிலுக்குப் போயிட்டு வந்த மாதிரி எனர்ஜி கிடைக்கும்..!! ஜெயிலர் 2 படத்தைப் பார்த்து நெகிழ்ந்த ஆர்த்தி கணேஷ்..!

    சினிமா
    ஜெயிலர் 2 வெற்றி..! நடிகர் ரஜினிகாந்துக்கு தலைமுறை கடந்தும் ரசிகர்கள்...! சீமான் வாழ்த்து..!!

    ஜெயிலர் 2 வெற்றி..! நடிகர் ரஜினிகாந்துக்கு தலைமுறை கடந்தும் ரசிகர்கள்...! சீமான் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    என் அன்புத் தம்பி கார்த்திக் சுப்புராஜ்... என் வாழ்க்கையின் மிகப்பெரிய பொக்கிஷம்..!! உருக்கமாகப் பதிவிட்ட திருநங்கை நடிகை ஜீவா சுப்ரமணியம்..!

    என் அன்புத் தம்பி கார்த்திக் சுப்புராஜ்... என் வாழ்க்கையின் மிகப்பெரிய பொக்கிஷம்..!! உருக்கமாகப் பதிவிட்ட திருநங்கை நடிகை ஜீவா சுப்ரமணியம்..!

    சினிமா
    பெண்களே கவனம்!! டியோடரண்ட், ப்ரா, ஹேர் டை குறித்து மார்பகப் புற்றுநோய் நிபுணர் விளக்கம்!!

    பெண்களே கவனம்!! டியோடரண்ட், ப்ரா, ஹேர் டை குறித்து மார்பகப் புற்றுநோய் நிபுணர் விளக்கம்!!

    உடல்நலம்
    முதல்வர் விஜயின் கேரளா பயணம் திடீர் ரத்து.! வானிலையால் ஹெலிகாப்டர் இயக்க முடியாத நிலை..!!

    முதல்வர் விஜயின் கேரளா பயணம் திடீர் ரத்து.! வானிலையால் ஹெலிகாப்டர் இயக்க முடியாத நிலை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Bhuvi Returns..!! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5வது டி20 போட்டி: இந்திய அணியில் இணைப்பு!!

    Bhuvi Returns..!! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5வது டி20 போட்டி: இந்திய அணியில் இணைப்பு!!

    கிரிக்கெட்
    ஜெயிலர் 2 வெற்றி..! நடிகர் ரஜினிகாந்துக்கு தலைமுறை கடந்தும் ரசிகர்கள்...! சீமான் வாழ்த்து..!!

    ஜெயிலர் 2 வெற்றி..! நடிகர் ரஜினிகாந்துக்கு தலைமுறை கடந்தும் ரசிகர்கள்...! சீமான் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜயின் கேரளா பயணம் திடீர் ரத்து.! வானிலையால் ஹெலிகாப்டர் இயக்க முடியாத நிலை..!!

    முதல்வர் விஜயின் கேரளா பயணம் திடீர் ரத்து.! வானிலையால் ஹெலிகாப்டர் இயக்க முடியாத நிலை..!!

    தமிழ்நாடு
     எ.வ. வேலுவின் மகன் குமரனுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் நிறுத்தி வைப்பு: சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    எ.வ. வேலுவின் மகன் குமரனுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் நிறுத்தி வைப்பு: சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    எல் நினோ தீவன மானியம் விரைவில் கிடைக்கும்.. அமைச்சர் விஜயலட்சுமி  உறுதி!

    எல் நினோ தீவன மானியம் விரைவில் கிடைக்கும்.. அமைச்சர் விஜயலட்சுமி  உறுதி!

    தமிழ்நாடு

    "ஹெல்ப் ஃபார் ஆருத்ரா"..! கண்டிப்பா செய்றேன்..! ரோடு ஷோவில் முதல்வரின் நெகிழ்ச்சி செயல்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share