• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஒரு கட்சியையும் விடாதீங்க! மெகா கூட்டணிக்கு ஸ்டாலின் திட்டம்! தேஜ கூட்டணியின் வாக்குகளை மொத்தமாக அள்ளும் திமுக!

    திமுக கூட்டணியில் ஏற்கனவே நிறைய கட்சிகள் உள்ளன. இருக்கும் கட்சிகளுக்கே சிக்கல் இல்லாமல் தொகுதி பங்கீடு வைக்க முடியுமா என்ற சந்தேகம் இருக்கிறது.
    Author By Pandian Sat, 28 Feb 2026 12:41:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Expands Alliance: Talks with GK Mani Krishnasamy’s New Tamil Nadu Party – Rajya Sabha MP Demand vs 2 Assembly Seats Offer Amid Southern Vote Strategy!

    தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு திமுக கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஏற்கனவே தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், சிறிய கட்சிகளையும் விடாமல் அறிவாலயம் விரட்டி வருகிறது. 

    சமீபத்தில் தேமுதிகவை உள்ளே இழுத்தது, அதிமுகவில் இருந்து பிரிந்த தலைவர்களை அரவணைத்தது, உச்சமாக ஓ.பன்னீர்செல்வத்தை திமுகவில் இணைத்தது போன்ற நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளால் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளன. "அறிவாலயம் பக்கம் சும்மா நடந்து போனாலே கூட்டணியா சேர்த்துக்கொள்கிறார்கள்" என்று தமிழக விடியல் கட்சி தலைவர் விஜய் கூட கேலி செய்தார்.

    ஆனால் திமுக அடங்குவதாகத் தெரியவில்லை. தென் மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் சமூக ஓட்டுகளை பிரித்து திமுக பக்கம் கொண்டு வரும் வியூகத்தில், புதிய தமிழகம் கட்சி தலைவர் ஜி.கே. மணி கிருஷ்ணசாமியுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: 12 தொகுதி கேட்கும் விசிக! காங்கிரசை தொடந்து போர்க்கொடி!! திமுக கூட்டணியில் தீராத தலைவலி!!

    2026ElectionsTN

    கிருஷ்ணசாமி ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்தவர். இம்முறை அவரை யாரும் கூட்டணிக்கு அழைக்கவில்லை என அவர் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திமுக அவரை அணுகியுள்ளது. திமுக தரப்பு கிருஷ்ணசாமிக்கு 2 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் கிருஷ்ணசாமி ஒரு ராஜ்யசபா எம்பி பதவியை எதிர்பார்க்கிறார். இது குறித்து ஆலோசித்து முடிவு சொல்வதாக அவர் தெரிவித்துள்ளதாக வட்டாரங்கள் கூறுகின்றன.

    திமுகவின் இந்த முயற்சிக்கு முக்கிய காரணம், பாஜக-அதிமுக கூட்டணியில் ஜான்பாண்டியன் இருப்பதால் தேவேந்திர குல வேளாளர் ஓட்டுகளை அவர்கள் முழுமையாக பெறுவதை தடுக்க வேண்டும் என்பதே. அந்த ஓட்டுகளை பிரித்து திமுக பக்கம் கொண்டு வர கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியை பயன்படுத்த திமுக வியூகம் வகுத்துள்ளது.

    இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால், தென் மாவட்டங்களில் திமுகவுக்கு கூடுதல் பலம் கிடைக்கும். ஆனால் எதிர்க்கட்சிகள் இதை "கூட்டணி விரிவாக்கம் அல்ல, வோட்டு பங்கீடு சிக்கலுக்கு தீர்வு தேடும் முயற்சி" என்று விமர்சித்து வருகின்றன. திமுகவின் இந்த அணுகுமுறை தேர்தல் களத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இனி தெரியவரும்.

    இதையும் படிங்க: கூட்டணி கட்சியினரை சந்திக்க தேமுதிக நிர்வாகிகளுக்கு தடை! கடிவாளம் போட்ட பிரேமலதா! திமுக ஷாக்!!

    மேலும் படிங்க
    விராட் கோலி அதிரடி சதம்: கொல்கத்தாவை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது ஆர்.சி.பி!

    விராட் கோலி அதிரடி சதம்: கொல்கத்தாவை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது ஆர்.சி.பி!

    கிரிக்கெட்
    அண்ணாவின் வழியில் எச்சரிக்கிறேன்! துரோகம் இழைப்பவர்களுக்கு எதிராக கே.பி. முனுசாமி அறிக்கை!

    அண்ணாவின் வழியில் எச்சரிக்கிறேன்! துரோகம் இழைப்பவர்களுக்கு எதிராக கே.பி. முனுசாமி அறிக்கை!

    தமிழ்நாடு
    திமுகவுடன் கைகோர்க்க சொன்னவர் சி.வி. சண்முகம் தான்! அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    திமுகவுடன் கைகோர்க்க சொன்னவர் சி.வி. சண்முகம் தான்! அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    தமிழ்நாடு
    எங்களுக்கு விழுந்த வாக்குகளால்தான் நீங்கள் முதல்வர்! விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கடும் பதிலடி!

    எங்களுக்கு விழுந்த வாக்குகளால்தான் நீங்கள் முதல்வர்! விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கடும் பதிலடி!

    தமிழ்நாடு
    தமிழக அரசின் புதிய அரசு தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம் - தவெக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழக அரசின் புதிய அரசு தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம் - தவெக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    குழந்தை பெற கணவருக்கு பரோல் வேண்டும்... ஆயுள் தண்டனை கைதியின் மனைவிக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

    குழந்தை பெற கணவருக்கு பரோல் வேண்டும்... ஆயுள் தண்டனை கைதியின் மனைவிக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அண்ணாவின் வழியில் எச்சரிக்கிறேன்! துரோகம் இழைப்பவர்களுக்கு எதிராக கே.பி. முனுசாமி அறிக்கை!

    அண்ணாவின் வழியில் எச்சரிக்கிறேன்! துரோகம் இழைப்பவர்களுக்கு எதிராக கே.பி. முனுசாமி அறிக்கை!

    தமிழ்நாடு
    திமுகவுடன் கைகோர்க்க சொன்னவர் சி.வி. சண்முகம் தான்! அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    திமுகவுடன் கைகோர்க்க சொன்னவர் சி.வி. சண்முகம் தான்! அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    தமிழ்நாடு
    எங்களுக்கு விழுந்த வாக்குகளால்தான் நீங்கள் முதல்வர்! விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கடும் பதிலடி!

    எங்களுக்கு விழுந்த வாக்குகளால்தான் நீங்கள் முதல்வர்! விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கடும் பதிலடி!

    தமிழ்நாடு
    குழந்தை பெற கணவருக்கு பரோல் வேண்டும்... ஆயுள் தண்டனை கைதியின் மனைவிக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

    குழந்தை பெற கணவருக்கு பரோல் வேண்டும்... ஆயுள் தண்டனை கைதியின் மனைவிக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    தமிழக அரசியலில் மெகா திருப்பம்... தவெக கூட்டணிக்குள் வெடித்தது சர்ச்சை ... விஜய் முடிவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு..!

    தமிழக அரசியலில் மெகா திருப்பம்... தவெக கூட்டணிக்குள் வெடித்தது சர்ச்சை ... விஜய் முடிவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு..!

    அரசியல்
    அடுத்த மாதம் முதல் ஆட்டம் ஆரம்பம்... தங்கம் விலை சரசரவென குறையப்போகுதாம்... முதலமைச்சர் கொடுத்த முக்கிய அப்டேட்..! 

    அடுத்த மாதம் முதல் ஆட்டம் ஆரம்பம்... தங்கம் விலை சரசரவென குறையப்போகுதாம்... முதலமைச்சர் கொடுத்த முக்கிய அப்டேட்..! 

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share