• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முதலமைச்சர் ஜோசப் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

    தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு விசாரணை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 07 Aug 2026 14:25:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM Joseph Vijay and Sangeetha divorce case adjourned indefinitely without a new hearing date

    தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து தொடர்பான வழக்கு செங்கல்பட்டு முதலாவது குடும்பநல நீதிமன்றத்தில் இன்று (07.08.2026) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    முன்னதாகக் கடந்த ஜூன் 15-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, இரு தரப்பிலும் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டு, காணொலி (Video Conference) மூலமாக விசாரணை நடத்தக் கோரிக்கை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று நடைபெற்ற விசாரணையில், சங்கீதா தரப்பில் காணொலி வாயிலாக ஆஜராகி நீதிபதி சுஜாதா எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

    CM Joseph Vijay

    அதேவேளையில், தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருவதைக் சுட்டிக்காட்டிய முதலமைச்சர் விஜய் தரப்பு வழக்கறிஞர்கள், வழக்கு விசாரணையை வேறொரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: சமரசமா? சட்டப் போராட்டமா?... முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை..!!

    சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், ஜீவனாம்சம் கோரியும், சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமையைக் கோரியும் சங்கீதா தரப்பில் முறையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தகது.

    இதையும் படிங்க: திமுக, அதிமுக, விசிக தலைவர்கள் ஒரே அணியில்! முதல்வர் விஜய் அமைத்த மெகா கண்காணிப்பு குழு!

    மேலும் படிங்க
    Bhuvi Returns..!! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5வது டி20 போட்டி: இந்திய அணியில் இணைப்பு!!

    Bhuvi Returns..!! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5வது டி20 போட்டி: இந்திய அணியில் இணைப்பு!!

    கிரிக்கெட்
    தலைவர் படத்தைப் பார்த்தால் கோயிலுக்குப் போயிட்டு வந்த மாதிரி எனர்ஜி கிடைக்கும்..!! ஜெயிலர் 2 படத்தைப் பார்த்து நெகிழ்ந்த ஆர்த்தி கணேஷ்..!

    தலைவர் படத்தைப் பார்த்தால் கோயிலுக்குப் போயிட்டு வந்த மாதிரி எனர்ஜி கிடைக்கும்..!! ஜெயிலர் 2 படத்தைப் பார்த்து நெகிழ்ந்த ஆர்த்தி கணேஷ்..!

    சினிமா
    ஜெயிலர் 2 வெற்றி..! நடிகர் ரஜினிகாந்துக்கு தலைமுறை கடந்தும் ரசிகர்கள்...! சீமான் வாழ்த்து..!!

    ஜெயிலர் 2 வெற்றி..! நடிகர் ரஜினிகாந்துக்கு தலைமுறை கடந்தும் ரசிகர்கள்...! சீமான் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    என் அன்புத் தம்பி கார்த்திக் சுப்புராஜ்... என் வாழ்க்கையின் மிகப்பெரிய பொக்கிஷம்..!! உருக்கமாகப் பதிவிட்ட திருநங்கை நடிகை ஜீவா சுப்ரமணியம்..!

    என் அன்புத் தம்பி கார்த்திக் சுப்புராஜ்... என் வாழ்க்கையின் மிகப்பெரிய பொக்கிஷம்..!! உருக்கமாகப் பதிவிட்ட திருநங்கை நடிகை ஜீவா சுப்ரமணியம்..!

    சினிமா
    பெண்களே கவனம்!! டியோடரண்ட், ப்ரா, ஹேர் டை குறித்து மார்பகப் புற்றுநோய் நிபுணர் விளக்கம்!!

    பெண்களே கவனம்!! டியோடரண்ட், ப்ரா, ஹேர் டை குறித்து மார்பகப் புற்றுநோய் நிபுணர் விளக்கம்!!

    உடல்நலம்
    முதல்வர் விஜயின் கேரளா பயணம் திடீர் ரத்து.! வானிலையால் ஹெலிகாப்டர் இயக்க முடியாத நிலை..!!

    முதல்வர் விஜயின் கேரளா பயணம் திடீர் ரத்து.! வானிலையால் ஹெலிகாப்டர் இயக்க முடியாத நிலை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Bhuvi Returns..!! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5வது டி20 போட்டி: இந்திய அணியில் இணைப்பு!!

    Bhuvi Returns..!! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5வது டி20 போட்டி: இந்திய அணியில் இணைப்பு!!

    கிரிக்கெட்
    ஜெயிலர் 2 வெற்றி..! நடிகர் ரஜினிகாந்துக்கு தலைமுறை கடந்தும் ரசிகர்கள்...! சீமான் வாழ்த்து..!!

    ஜெயிலர் 2 வெற்றி..! நடிகர் ரஜினிகாந்துக்கு தலைமுறை கடந்தும் ரசிகர்கள்...! சீமான் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜயின் கேரளா பயணம் திடீர் ரத்து.! வானிலையால் ஹெலிகாப்டர் இயக்க முடியாத நிலை..!!

    முதல்வர் விஜயின் கேரளா பயணம் திடீர் ரத்து.! வானிலையால் ஹெலிகாப்டர் இயக்க முடியாத நிலை..!!

    தமிழ்நாடு
     எ.வ. வேலுவின் மகன் குமரனுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் நிறுத்தி வைப்பு: சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    எ.வ. வேலுவின் மகன் குமரனுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் நிறுத்தி வைப்பு: சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    எல் நினோ தீவன மானியம் விரைவில் கிடைக்கும்.. அமைச்சர் விஜயலட்சுமி  உறுதி!

    எல் நினோ தீவன மானியம் விரைவில் கிடைக்கும்.. அமைச்சர் விஜயலட்சுமி  உறுதி!

    தமிழ்நாடு

    "ஹெல்ப் ஃபார் ஆருத்ரா"..! கண்டிப்பா செய்றேன்..! ரோடு ஷோவில் முதல்வரின் நெகிழ்ச்சி செயல்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share