• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 18, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அமாவாசை...பேசுறது நீதானா ? லேசா எடுத்துக்காதீங்க என்னை..! பாஜகவை கடுமையாக எச்சரிக்கும் ஷிண்டே..!

    என்னை இலகுவாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மறைமுகமாக எச்சரித்துள்ளார்.
    Author By Jagatheswari Sat, 22 Feb 2025 08:34:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    maharashtra-deupty-cm-eknath-shinde-warns-chief-ministe

    மகாராஷ்டிரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக - சிவசேனா (ஷிண்டே) - தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணி 232 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றார். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் துணை முதல்வராயினர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் முதல்வர் ஃபட்னாவிஸுக்கும் இடையே கருத்து மோதல் நிலவுவதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஃபட்னாவிஸ் உடனான சந்திப்புகளையும் ஏக்நாத் ஷிண்டே தொடர்ந்து தவிர்த்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    BJP

    அப்போது அவர் கூறுகையில், “நான்  சாதாரண ஒரு கட்சி தொண்டன்தான். ஆனால், பால் தாக்கரேவின் விசுவாசி. இதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 2022இல் என்னை சிலர் இலகுவாக எடுத்துக் கொண்டார்கள். நான் அந்த அரசாங்கத்தையே கவிழ்த்துவிட்டேன். சட்டமன்றத்தில் எனது முதல் உரையிலேயே, தேவேந்திர ஃபட்னாவிஸ் 200-க்கும் மேற்பட்ட இடங்களைப் பெறுவார் என்று நான் கூறினேன். ஆனால் எங்களுக்கு 232 இடங்கள் கிடைத்துள்ளன. அதனால்தான் என்னை இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று கூறுகிறேன்" என்று ஷிண்டே பூடாகமாகத் தெரிவித்தார். இதனால், முதல்வர் ஃபட்னாவிஸ்ஸையும் பாஜகவையும் ஷிண்டே எச்சரிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: தீரன் படத்தை மிஞ்சும் கொள்ளை சம்பவம்..! சென்னையில் கைவரிசை காட்டிய மகாராஷ்டிரா கொள்ளையர்கள்..!

    BJP

    மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே இருந்தபோது ஜல்னா நகரில் ரூ.900 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால், அந்த திட்டத்தை தற்போது முதல்வர் ஃபட்னாவிஸ் நிறுத்தி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 2022இல் 40 எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேவின் ஆட்சியைக் கவிழ்த்து பாஜகவுடன் சேர்ந்து முதல்வரானது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: வாக்காளர்களை விட ஓட்டு அதிகமா இருக்கே? தேர்தல் ஆணையமே பதில் சொல்..! ராகுல் காந்தி பளீர்

    மேலும் படிங்க
    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    அரசியல்
    செம்ம கம்பேக் கொடுத்த நடிகர் ஸ்ரீ... ஆங்கில நாவல் ஒன்றை எழுதி அசத்தல்!!

    செம்ம கம்பேக் கொடுத்த நடிகர் ஸ்ரீ... ஆங்கில நாவல் ஒன்றை எழுதி அசத்தல்!!

    சினிமா
    ஈரானில் "ஆப்ரேஷன் சிந்து"...இந்தியர்களை மீட்க ஆக்ஷனில் இறங்கிய இந்தியா!

    ஈரானில் "ஆப்ரேஷன் சிந்து"...இந்தியர்களை மீட்க ஆக்ஷனில் இறங்கிய இந்தியா!

    உலகம்
    மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன்.. சிஎம்எப் போன் 2 ப்ரோ.. இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

    மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன்.. சிஎம்எப் போன் 2 ப்ரோ.. இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

    மொபைல் போன்
    இந்தியாவில் விரைவில் வெளியாகும் Oppo Reno 14 5G, Reno 14 Pro 5G.. விலை எவ்வளவு?

    இந்தியாவில் விரைவில் வெளியாகும் Oppo Reno 14 5G, Reno 14 Pro 5G.. விலை எவ்வளவு?

    மொபைல் போன்
    டிரையம்ப் ஸ்பீட் T4: சக்திவாய்ந்த 398cc எஞ்சின்..  குறைந்த விலையில்  புதிய பைக் வெளியீடு.!

    டிரையம்ப் ஸ்பீட் T4: சக்திவாய்ந்த 398cc எஞ்சின்.. குறைந்த விலையில் புதிய பைக் வெளியீடு.!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    அரசியல்
    ஈரானில்

    ஈரானில் "ஆப்ரேஷன் சிந்து"...இந்தியர்களை மீட்க ஆக்ஷனில் இறங்கிய இந்தியா!

    உலகம்
    தமிழர்களின் உணர்வுடன் விளையாடுகிறது பாஜக... கீழடி விவகாரத்தில் சீறிப்பாய்ந்த தவெக நிர்வாகி!!

    தமிழர்களின் உணர்வுடன் விளையாடுகிறது பாஜக... கீழடி விவகாரத்தில் சீறிப்பாய்ந்த தவெக நிர்வாகி!!

    அரசியல்
    3 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை... அதிரடி காட்டும் அரசு பள்ளிகள்!!

    3 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை... அதிரடி காட்டும் அரசு பள்ளிகள்!!

    தமிழ்நாடு
    இனி 'NO' பிளாஸ்டிக் 'STRAW'.. உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு..!

    இனி 'NO' பிளாஸ்டிக் 'STRAW'.. உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    கீழடி என்ன காதுல பூ சுத்துற வேலையா? அது எரிமலை! தொட்டா க்ளோஸ்.. எச்சரிக்கும் விஜய்..!

    கீழடி என்ன காதுல பூ சுத்துற வேலையா? அது எரிமலை! தொட்டா க்ளோஸ்.. எச்சரிக்கும் விஜய்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share