• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    பிரிட்டனில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம்! அரசு விதித்த நிபந்தனைகளால் மக்கள் அதிருப்தி!

    பொதுவாக இதற்கு 6 முதல் 12 லிட்டர் வரை தண்ணீர் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டு, தேவையற்ற நீர் விரயத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    Author By Pandian Tue, 25 Aug 2026 12:33:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    UK-Drought-Water-Saving-Advice-Rice-Washing-Udu-Controversy

    பிரிட்டனில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரிசி சமைப்பதற்கு முன்பு பலமுறை கழுவும் பழக்கத்தை குறைக்க வேண்டும் என்ற ஆலோசனை தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

    ஐரோப்பாவின் பல பகுதிகளில் ஏற்பட்ட கடும் வெப்ப அலை காரணமாக பிரிட்டனின் நீர்நிலைகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீர் பயன்பாட்டை குறைப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    பிரிட்டனில் அதிக அளவில் வசிக்கும் ஆசிய சமூகத்தினரை கருத்தில் கொண்டு, அரிசியை சமைப்பதற்கு முன்பு 5 முதல் 7 முறை கழுவும் பழக்கம் இருந்தால் அதை குறைக்கலாம் என பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவை சேர்ந்த சமையல் கலைஞர் பிங் கூம்ப்ட்ஸ் வெளியிட்ட வீடியோவில், அரிசியை இரண்டு முறை கழுவினாலே போதுமானது என்றும், ஒவ்வொரு முறை கழுவுவதையும் குறைப்பதன் மூலம் கணிசமான அளவு தண்ணீரை சேமிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: என் மகன்களில் ஒருவரை குறிவைத்தது ஈரான்! குடும்பத்துக்கே வந்த ஆபத்து? இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பரபரப்பு குற்றச்சாட்டு!

    RiceWashing

    மேலும், அரிசி கழுவிய நீரை வீணாக்காமல் செடிகளுக்கு பயன்படுத்தலாம் என்றும், சிலர் அதை முகம் அல்லது தலைமுடியில் பயன்படுத்தும் முறைகளும் இருப்பதாக பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

    இதுபோல, முஸ்லிம்கள் தொழுகைக்கு முன்பு மேற்கொள்ளும் ‘உது’ எனப்படும் தூய்மை சடங்கிலும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தலும் பிரசாரத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக இதற்கு 6 முதல் 12 லிட்டர் வரை தண்ணீர் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டு, தேவையற்ற நீர் விரயத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நீர் சேமிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காக பிரிட்டன் அரசு அமைப்பான ஆப்வாட் மூலம் சுமார் ரூ.3.5 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆனால், இதற்கு எதிராகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பிரிட்டனில் குழாய்களில் ஏற்படும் கசிவுகள் மூலமாகவே தினமும் சுமார் 300 கோடி லிட்டர் தண்ணீர் வீணாகி வருவதாக கூறப்படும் நிலையில், பொதுமக்களின் அன்றாட பயன்பாட்டை மட்டும் குறைக்க அறிவுரை வழங்குவது எந்த அளவுக்கு நியாயம் என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, வீட்டு உபயோகத்தில் நீர் சிக்கனத்துடன், பழைய நீர்க்குழாய் கட்டமைப்பில் உள்ள கசிவுகளையும் அரசு நிறுவனங்கள் தீவிரமாக சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

    இதையும் படிங்க: இந்தியா முன்னேறுகிறது! பாக்., திணறுகிறது! அந்நாட்டு அமைச்சரே வெளியிட்ட அதிர்ச்சி எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    Bhuvi Returns..!! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5வது டி20 போட்டி: இந்திய அணியில் இணைப்பு!!

    Bhuvi Returns..!! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5வது டி20 போட்டி: இந்திய அணியில் இணைப்பு!!

    கிரிக்கெட்
    தலைவர் படத்தைப் பார்த்தால் கோயிலுக்குப் போயிட்டு வந்த மாதிரி எனர்ஜி கிடைக்கும்..!! ஜெயிலர் 2 படத்தைப் பார்த்து நெகிழ்ந்த ஆர்த்தி கணேஷ்..!

    தலைவர் படத்தைப் பார்த்தால் கோயிலுக்குப் போயிட்டு வந்த மாதிரி எனர்ஜி கிடைக்கும்..!! ஜெயிலர் 2 படத்தைப் பார்த்து நெகிழ்ந்த ஆர்த்தி கணேஷ்..!

    சினிமா
    ஜெயிலர் 2 வெற்றி..! நடிகர் ரஜினிகாந்துக்கு தலைமுறை கடந்தும் ரசிகர்கள்...! சீமான் வாழ்த்து..!!

    ஜெயிலர் 2 வெற்றி..! நடிகர் ரஜினிகாந்துக்கு தலைமுறை கடந்தும் ரசிகர்கள்...! சீமான் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    என் அன்புத் தம்பி கார்த்திக் சுப்புராஜ்... என் வாழ்க்கையின் மிகப்பெரிய பொக்கிஷம்..!! உருக்கமாகப் பதிவிட்ட திருநங்கை நடிகை ஜீவா சுப்ரமணியம்..!

    என் அன்புத் தம்பி கார்த்திக் சுப்புராஜ்... என் வாழ்க்கையின் மிகப்பெரிய பொக்கிஷம்..!! உருக்கமாகப் பதிவிட்ட திருநங்கை நடிகை ஜீவா சுப்ரமணியம்..!

    சினிமா
    பெண்களே கவனம்!! டியோடரண்ட், ப்ரா, ஹேர் டை குறித்து மார்பகப் புற்றுநோய் நிபுணர் விளக்கம்!!

    பெண்களே கவனம்!! டியோடரண்ட், ப்ரா, ஹேர் டை குறித்து மார்பகப் புற்றுநோய் நிபுணர் விளக்கம்!!

    உடல்நலம்
    முதல்வர் விஜயின் கேரளா பயணம் திடீர் ரத்து.! வானிலையால் ஹெலிகாப்டர் இயக்க முடியாத நிலை..!!

    முதல்வர் விஜயின் கேரளா பயணம் திடீர் ரத்து.! வானிலையால் ஹெலிகாப்டர் இயக்க முடியாத நிலை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Bhuvi Returns..!! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5வது டி20 போட்டி: இந்திய அணியில் இணைப்பு!!

    Bhuvi Returns..!! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5வது டி20 போட்டி: இந்திய அணியில் இணைப்பு!!

    கிரிக்கெட்
    ஜெயிலர் 2 வெற்றி..! நடிகர் ரஜினிகாந்துக்கு தலைமுறை கடந்தும் ரசிகர்கள்...! சீமான் வாழ்த்து..!!

    ஜெயிலர் 2 வெற்றி..! நடிகர் ரஜினிகாந்துக்கு தலைமுறை கடந்தும் ரசிகர்கள்...! சீமான் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜயின் கேரளா பயணம் திடீர் ரத்து.! வானிலையால் ஹெலிகாப்டர் இயக்க முடியாத நிலை..!!

    முதல்வர் விஜயின் கேரளா பயணம் திடீர் ரத்து.! வானிலையால் ஹெலிகாப்டர் இயக்க முடியாத நிலை..!!

    தமிழ்நாடு
     எ.வ. வேலுவின் மகன் குமரனுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் நிறுத்தி வைப்பு: சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    எ.வ. வேலுவின் மகன் குமரனுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் நிறுத்தி வைப்பு: சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    எல் நினோ தீவன மானியம் விரைவில் கிடைக்கும்.. அமைச்சர் விஜயலட்சுமி  உறுதி!

    எல் நினோ தீவன மானியம் விரைவில் கிடைக்கும்.. அமைச்சர் விஜயலட்சுமி  உறுதி!

    தமிழ்நாடு

    "ஹெல்ப் ஃபார் ஆருத்ரா"..! கண்டிப்பா செய்றேன்..! ரோடு ஷோவில் முதல்வரின் நெகிழ்ச்சி செயல்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share