• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பருவமழை நேரத்தில் பெரும் அதிர்ச்சி! சென்னையில் வானிலை கண்காணிக்கும் ரேடார் செயல்பாடு முடக்கம்!

    சென்னையில் வானிலையைக் கண்காணிக்கும் ரேடார் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயல்படவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Sun, 25 Oct 2026 14:24:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Chennai Weather Radar Shuts Down Due to Technical Glitch Amid Monsoon: IMD.

    சென்னையில் நிலவும் மேகக் கூட்டங்கள், மழைப்பொழிவு மற்றும் புயல் நகர்வுகளைத் துல்லியமாகக் கண்காணிக்கும் வானிலை ரேடார் தற்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் செயல்படவில்லை எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

    chennai

    வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் இக்காலக்கட்டத்தில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மாற்றங்களைக் கண்டறிவதில் இந்த ரேடார் மிக முக்கியப் பங்காற்றி வந்தது. இந்நிலையில், ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரேடார் தற்காலிகமாக அணைத்து வைக்கப்பட்டுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இணையதளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: வெள்ளத்தில் மிதக்கும் சென்னை.! சதுப்பு நில ஆக்கிரமிப்பா.? மழைநீர் வடிகால் முறைகேடா.? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

    chennai

    வங்கக்கடலில் புதிய வானிலை மாற்றங்களும் கனமழை எச்சரிக்கைகளும் நிலவி வரும் சூழலில், வானிலையை உடனுக்குடன் துல்லியமாகக் கணிக்கும் ரேடார் சேவை முடங்கியிருப்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கோளாறை விரைந்து சரிசெய்து ரேடாரை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப் பொறியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


     

    இதையும் படிங்க: சென்னை நந்தனத்தில் புதிய தலைமை செயலகம்?! 80 ஏக்கர் கோல்ப் மைதானம் குறித்து நிபுணர்கள் குழு பரிந்துரை!

    மேலும் படிங்க
    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    காலில் காயம்..! ஓய்வெடுக்கும் OPS..! ஓடோடிச் சென்று நலம் விசாரித்த உதயநிதி.!

    காலில் காயம்..! ஓய்வெடுக்கும் OPS..! ஓடோடிச் சென்று நலம் விசாரித்த உதயநிதி.!

    தமிழ்நாடு
    தினமும் ஒரு கையளவு பூசணி விதைகள்.. உடலுக்குக் கிடைக்கும் பல நன்மைகள்..!!

    தினமும் ஒரு கையளவு பூசணி விதைகள்.. உடலுக்குக் கிடைக்கும் பல நன்மைகள்..!!

    உடல்நலம்
    டாஸ்மாக் பாட்டிலுக்கு 10 ரூபாய் விலை உயரவில்லை: அமைச்சர் விக்னேஷ் அதிரடி விளக்கம்!

    டாஸ்மாக் பாட்டிலுக்கு 10 ரூபாய் விலை உயரவில்லை: அமைச்சர் விக்னேஷ் அதிரடி விளக்கம்!

    தமிழ்நாடு
    PLATFORM- ல் வாகனம்  ஓட்டினால் ரூ.5000 அபராதம்..! கர்நாடக அரசு முடிவு.!!

    PLATFORM- ல் வாகனம் ஓட்டினால் ரூ.5000 அபராதம்..! கர்நாடக அரசு முடிவு.!!

    இந்தியா
    குற்றங்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம்! உயர்கல்வித்துறை ஊழல் குறித்து அமைச்சர் தகவல்!

    குற்றங்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம்! உயர்கல்வித்துறை ஊழல் குறித்து அமைச்சர் தகவல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    காலில் காயம்..! ஓய்வெடுக்கும் OPS..! ஓடோடிச் சென்று நலம் விசாரித்த உதயநிதி.!

    காலில் காயம்..! ஓய்வெடுக்கும் OPS..! ஓடோடிச் சென்று நலம் விசாரித்த உதயநிதி.!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் பாட்டிலுக்கு 10 ரூபாய் விலை உயரவில்லை: அமைச்சர் விக்னேஷ் அதிரடி விளக்கம்!

    டாஸ்மாக் பாட்டிலுக்கு 10 ரூபாய் விலை உயரவில்லை: அமைச்சர் விக்னேஷ் அதிரடி விளக்கம்!

    தமிழ்நாடு
    PLATFORM- ல் வாகனம்  ஓட்டினால் ரூ.5000 அபராதம்..! கர்நாடக அரசு முடிவு.!!

    PLATFORM- ல் வாகனம் ஓட்டினால் ரூ.5000 அபராதம்..! கர்நாடக அரசு முடிவு.!!

    இந்தியா
    குற்றங்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம்! உயர்கல்வித்துறை ஊழல் குறித்து அமைச்சர் தகவல்!

    குற்றங்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம்! உயர்கல்வித்துறை ஊழல் குறித்து அமைச்சர் தகவல்!

    தமிழ்நாடு
    ராகுல் ஏற்காத கோரிக்கை? சோனியாவை தேடிச் சென்ற கடிதம்.. டெல்லி பேரணியில் திடீர் திருப்பம்!!

    ராகுல் ஏற்காத கோரிக்கை? சோனியாவை தேடிச் சென்ற கடிதம்.. டெல்லி பேரணியில் திடீர் திருப்பம்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share