• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 06, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கட்சி கொடியில் யானை சின்னம்; தவெக மீது பகுஜன் சமாஜ் வழக்கு; புஸ்ஸி என்.ஆனந்த் பதில் மனு!!

    தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரிய வழக்கில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
    Author By Raja Wed, 04 Jun 2025 20:02:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bussy anand has filed a response in a case seeking a ban on the use of the elephant symbol on the tvk party flag

    தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக இருக்கும் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதனை தொடர்ந்து சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சிக்கொடியை அறிமுகம் செய்தார். அதில் இரண்டு யானைகளில் நடுவில் வாகை மலர் இடம்பெற்று இருந்தது. அப்போது பகுஜன் சமாஜ் கொடியில் இருக்கும் யாணையை விஜய் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியது. இதனை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக கொடியில் இருந்து யாணை சின்னத்தை அகற்றவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தது. தவெக இதற்கு எந்தவித பதிலும் அளிக்காமல் இருந்தது. இதனை தொடர்ந்து சென்னை உரிமைகள் நீதிமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் மனு தாக்கல் செய்திருந்தார்.

    BSP

    அந்த மனுவில், “தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும்,” என்று கோரியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், தவெக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘பகுஜன் சமாஜ் கட்சியின் கொடிக்கும், தவெக கொடிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கட்சியின் கொள்கை, கோட்பாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்கான எதிர்கால திட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தவெக கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி கொடியில் உள்ள ஒற்றை யானைக்கும் தவெக கொடியில் உள்ள எக்காலம் ஊதும் இரட்டை யானைக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.

    இதையும் படிங்க: ‘அப்பா’ ஸ்டாலினுக்கு ஆப்பு வைத்த சுட்டி பையன்... விஜய் முன்னாடி நின்னு திமுகவுக்கு விட்ட சவால்...!

    BSP

    தவெக கொடி ஒரு கட்சி கொடி மட்டுமல்ல. தமிழகத்தின் கலாச்சார, வரலாற்று பெருமைகள் மற்றும் சமூகத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. தவெக கொடி தனித்துவத்துடன் உருவாக்கப்பட்டு உள்ளது. வாக்காளர்களை குழப்பும் வகையில் உருவாக்கப்படவில்லை. எனவே, அபராதத்துடன் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    BSP

    அப்போது பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.ஆனந்தன் , “எங்களுடைய சின்னமான யானையை தவெக கட்சி கொடியில் பயன்படுத்தப்பட்டுள்ளதை போல் உதய சூரியன், அண்ணா, கை போன்ற படங்களை திருத்தம் செய்து மற்ற கட்சி கொடிகளில் பயன்படுத்த திமுக அதிமுக போன்ற கட்சிகள் அனுமதிக்குமா? எங்களுடைய தேசிய சின்னமான யானையை வேறு எந்த கட்சிகளும் எந்த வடிவிலும் பயன்படுத்த முடியாது,” என வாதிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் இதுகுறித்து விளக்கம் அளிக்க தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதையும் படிங்க: நீட் தேர்வு குறித்த சர்ச்சை கருத்து... விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த கிருஷ்ணசாமி!!

    மேலும் படிங்க
    மம்முட்டியான் பாடலை யாரை கேட்டு பயன்படுத்தினீங்க.. டூரிஸ்ட் ஃபேமிலியில் வந்த பாடலுக்கு தியாகராஜன் ரியாக்ஷன்..!

    மம்முட்டியான் பாடலை யாரை கேட்டு பயன்படுத்தினீங்க.. டூரிஸ்ட் ஃபேமிலியில் வந்த பாடலுக்கு தியாகராஜன் ரியாக்ஷன்..!

    சினிமா
    நாளை

    நாளை 'பக்ரீத் பண்டிகை'.. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து..!

    தமிழ்நாடு
    #ராஜ்யசபா தேர்தல்: EPS முன்னிலையில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்!

    #ராஜ்யசபா தேர்தல்: EPS முன்னிலையில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்!

    தமிழ்நாடு
    நெருங்கும் ராஜ்யசபா தேர்தல்...திமுக கூட்டணி வேட்பாளர்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் வேட்பு மனுத்தாக்கல்!

    நெருங்கும் ராஜ்யசபா தேர்தல்...திமுக கூட்டணி வேட்பாளர்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் வேட்பு மனுத்தாக்கல்!

    தமிழ்நாடு
    ஒரே வருடத்தில் இத்தனை சோதனையா.. விபத்தில் தந்தையை பறிகொடுத்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ..!

    ஒரே வருடத்தில் இத்தனை சோதனையா.. விபத்தில் தந்தையை பறிகொடுத்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ..!

    சினிமா
    ஹப்பாடா..! EMI குறைய போகுது!! வீடு, வாகன கடன் வாங்குனவங்களுக்கு பெரிய ரிலாக்‌ஸ்..!

    ஹப்பாடா..! EMI குறைய போகுது!! வீடு, வாகன கடன் வாங்குனவங்களுக்கு பெரிய ரிலாக்‌ஸ்..!

    இந்தியா

    செய்திகள்

    நாளை 'பக்ரீத் பண்டிகை'.. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து..!

    நாளை 'பக்ரீத் பண்டிகை'.. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து..!

    தமிழ்நாடு
    #ராஜ்யசபா தேர்தல்: EPS முன்னிலையில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்!

    #ராஜ்யசபா தேர்தல்: EPS முன்னிலையில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்!

    தமிழ்நாடு
    நெருங்கும் ராஜ்யசபா தேர்தல்...திமுக கூட்டணி வேட்பாளர்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் வேட்பு மனுத்தாக்கல்!

    நெருங்கும் ராஜ்யசபா தேர்தல்...திமுக கூட்டணி வேட்பாளர்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் வேட்பு மனுத்தாக்கல்!

    தமிழ்நாடு
    ஹப்பாடா..! EMI குறைய போகுது!! வீடு, வாகன கடன் வாங்குனவங்களுக்கு பெரிய ரிலாக்‌ஸ்..!

    ஹப்பாடா..! EMI குறைய போகுது!! வீடு, வாகன கடன் வாங்குனவங்களுக்கு பெரிய ரிலாக்‌ஸ்..!

    இந்தியா
    உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்..! பிரதமர் மோடி இன்று திறந்து வைப்பு..!

    உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்..! பிரதமர் மோடி இன்று திறந்து வைப்பு..!

    இந்தியா
    த.வெ.க.வுக்கு வலை வீசும் TTV... விஜய் என்.டி.ஏ. கூட்டணிக்கு வர அழைப்பு!

    த.வெ.க.வுக்கு வலை வீசும் TTV... விஜய் என்.டி.ஏ. கூட்டணிக்கு வர அழைப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share