• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆளுநர் போறது வாக்கிங்னா..உதயநிதி போறது ரன்னிங்கா.. ? தமிழிசை விளாசல் ..!

    ஆளுநர் சட்டசபையில் வாக்கிங்? போறார் என்றால் செய்தியாளர் கேட்கும் கேள்விக்கு ஓடும் உதயநிதி ரன்னிங் செய்கிறாரா? என விமர்ச்சித்துள்ளார் தமிழிசை சௌந்தர்ராஜன்
    Author By Manivannan Sat, 11 Jan 2025 17:01:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    is-the-governor-going-to-walk-is-udhayanidhi-going-to-r

    காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட ஓரிக்கை தனியார் பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்த ஐம்பெரும் விழாவில் பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான  தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்துகொண்டு சிறந்த மாணவ, மாணவிகளுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் பரிசுகளை வழங்கினார். பின்னர் காஞ்சிபுரம், ஓரிக்கை பள்ளியின் 39வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டார் விழா மேடையில் பேசிய  தமிழிசை சௌந்தர்ராஜன் மாணவ மாணவிகள் பெற்றோரை நினையுங்கள் அதுவே வெற்றியின் படி.
    Anna university
    நான் ஆளுநராக பதவி ஏற்பதற்கு முன்பு முதலமைச்சர் மற்றும் நீதிபதி முன்பு நிறைய கட்டுப்பாடுகள் இருந்தது இருப்பினும் ஆளுநர் பொறுப்பேற்பதற்கு முன்பு பெற்றோருடன் சென்று ஆசிர்வாதம் வாங்கிய பின் தான் கையெழுத்திட்டு ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டேன் என தமிழிசை சௌந்தர்ராஜன் பேசினார்.

     நிகழ்ச்சிக்கு பின்னர்  செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் , மத்திய அரசு 7000 கோடி வரி விளக்கு அளித்த நிலையில் பொங்கல் பரிசு தாய்மார்களுக்கு ரூ.1000 தர நிதி இல்லை என தமிழக அரசு தெரிவிக்கிறது யார் அந்த சார்? என்ற முரண்பட்ட கருத்து போலீஸ் கமிஷனருக்கும் உயர்கல்வித்துறை அதிகாரிகளுக்கும் இருந்தது, இதை ஏன் அரசியலாக்குகிறீர்கள்  என கேட்ட முதலமைச்சர் தற்பொழுது கட்சியினர் இவர் தான் அந்த சார் என சொல்லும்பொழுது இந்த வழக்கு உதாசீனப்படுத்துவதாக உள்ளது என்றார்.
    Anna university
    ஆளுநர் சட்டசபையில் வாக்கிங்? போறார் என்றால் செய்தியாளர்  கேட்கும் கேள்விக்கு ஓடும் உதயநிதி ரன்னிங் செய்கிறாரா? என்று விமர்ச்சித்த தமிழிசை சௌந்தர்ராஜன் ,ஈரோடு கிழக்கு தேர்தல் குறித்து மாநில தலைவர் அறிவிப்பு வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ரொம்ப ஓவரா போறீங்க ..பிரிவினைவாதத்தை தூண்டுவது யார் ? திமுகவை வறுத்தெடுத்த தமிழிசை..!

    மேலும் படிங்க
    வங்கக்கடலில் புயல் சின்ன அறிகுறி... நாளை முதல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் பேய் மழை... தமிழகத்தில் எங்கெல்லாம் தெரியுமா?

    வங்கக்கடலில் புயல் சின்ன அறிகுறி... நாளை முதல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் பேய் மழை... தமிழகத்தில் எங்கெல்லாம் தெரியுமா?

    தமிழ்நாடு
    பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.. மயிலுக்கு ஆண் குழந்தை பிறந்தாச்சு.!! அக்கறையாக கவனித்துக்கொள்ளும் சரவணன்.. மீண்டும் இருவரும் இணைவார்களா?

    பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.. மயிலுக்கு ஆண் குழந்தை பிறந்தாச்சு.!! அக்கறையாக கவனித்துக்கொள்ளும் சரவணன்.. மீண்டும் இருவரும் இணைவார்களா?

    சினிமா
    “ஜெலன்ஸ்கி பதவி விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது!” அதிபர் டிரம்ப் அதிரடி கருத்து! உக்ரைனில் பரபரப்பு!

    “ஜெலன்ஸ்கி பதவி விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது!” அதிபர் டிரம்ப் அதிரடி கருத்து! உக்ரைனில் பரபரப்பு!

    உலகம்
    ராகுல் காந்தியை சந்திக்க மறுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி! இமெயிலில் அதிரடி பதில்!

    ராகுல் காந்தியை சந்திக்க மறுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி! இமெயிலில் அதிரடி பதில்!

    அரசியல்
    கேரள அரசியலில் பரபரப்பு..! பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு..! அதிரடி உத்தரவு..!

    கேரள அரசியலில் பரபரப்பு..! பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு..! அதிரடி உத்தரவு..!

    இந்தியா
    டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை! ரெட் அலர்ட் எச்சரிக்கை; வெள்ளத்தில் தத்தளிக்கும் சாலைகள்!

    டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை! ரெட் அலர்ட் எச்சரிக்கை; வெள்ளத்தில் தத்தளிக்கும் சாலைகள்!

    இந்தியா

    செய்திகள்

    வங்கக்கடலில் புயல் சின்ன அறிகுறி... நாளை முதல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் பேய் மழை... தமிழகத்தில் எங்கெல்லாம் தெரியுமா?

    வங்கக்கடலில் புயல் சின்ன அறிகுறி... நாளை முதல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் பேய் மழை... தமிழகத்தில் எங்கெல்லாம் தெரியுமா?

    தமிழ்நாடு
    “ஜெலன்ஸ்கி பதவி விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது!” அதிபர் டிரம்ப் அதிரடி கருத்து! உக்ரைனில் பரபரப்பு!

    “ஜெலன்ஸ்கி பதவி விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது!” அதிபர் டிரம்ப் அதிரடி கருத்து! உக்ரைனில் பரபரப்பு!

    உலகம்
    ராகுல் காந்தியை சந்திக்க மறுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி! இமெயிலில் அதிரடி பதில்!

    ராகுல் காந்தியை சந்திக்க மறுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி! இமெயிலில் அதிரடி பதில்!

    அரசியல்
    கேரள அரசியலில் பரபரப்பு..! பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு..! அதிரடி உத்தரவு..!

    கேரள அரசியலில் பரபரப்பு..! பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு..! அதிரடி உத்தரவு..!

    இந்தியா
    டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை! ரெட் அலர்ட் எச்சரிக்கை; வெள்ளத்தில் தத்தளிக்கும் சாலைகள்!

    டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை! ரெட் அலர்ட் எச்சரிக்கை; வெள்ளத்தில் தத்தளிக்கும் சாலைகள்!

    இந்தியா
    திருப்பதி செல்லும் பக்தர்களே... உடனே தேவஸ்தானத்தோட இந்த APP-யை உங்க போன்-ல டவுன்லோடு பண்ணுங்க...இன்டர்நெட் கூட தேவையில்ல...!

    திருப்பதி செல்லும் பக்தர்களே... உடனே தேவஸ்தானத்தோட இந்த APP-யை உங்க போன்-ல டவுன்லோடு பண்ணுங்க...இன்டர்நெட் கூட தேவையில்ல...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share