• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முதல்வர் விஜய் வழியில் ஜூனியர் என்.டி.ஆர்.? பவன் கல்யாணை தொடர்ந்து ஆந்திர அரசியலில் புதிய புயல்?

    ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாணை தொடர்ந்து, முன்னாள் முதல்வர் என்.டி.ராம ராவின் பேரனும், நடிகருமான ஜூனியர் என்.டி.ஆர்., அரசியலில் குதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    Author By Pandian Sun, 19 Jul 2026 11:27:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Jr-NTR-Political-Entry-Andhra-Pradesh-Politics-Vijay-Success-Impact

    தமிழகத்தில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடித்தது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில், அதேபோன்ற அரசியல் பயணத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். மேற்கொள்ள உள்ளதாக வெளியாகும் தகவல்கள் ஆந்திர அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    முன்னாள் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச கட்சி நிறுவனருமான என்.டி.ராம ராவின் பேரனான ஜூனியர் என்.டி.ஆர்., திரைப்பட உலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். அவர் அரசியலுக்கு வரலாம் என்ற தகவல் வெளியாகி இருப்பதால், ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    ஜூனியர் என்.டி.ஆர். முதற்கட்டமாக ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பை தொடங்கி, அதன் மூலம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் சமூகப் பணிகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மக்கள் மத்தியில் தனது ஆதரவை வலுப்படுத்தி, எதிர்காலத்தில் அரசியல் பயணத்துக்கு அடித்தளம் அமைக்கலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: அதிமுகவில் மாஸ்டர் விக்கெட்! தவெக பெரிய சம்பவம்! முதல்வர் விஜய் உடன் கைகோர்க்க தயாரான மாஜிக்கள்!

    தமிழகத்தில் விஜய் கட்சி தொடங்கி தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல் நகர்வுகளை ஜூனியர் என்.டி.ஆர். கவனித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திரை பிரபலங்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை அரசியல் ஆதரவாக மாற்றும் முயற்சியில் அவர் ஈடுபடலாம் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

    AndhraPolitics

    ஆந்திராவில் ஏற்கனவே நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா கட்சி அரசியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க. கூட்டணி அரசில் பவன் கல்யாண் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இந்த நிலையில், ஜூனியர் என்.டி.ஆர். அரசியலுக்கு வந்தால், ஆந்திர அரசியல் களம் மேலும் பரபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜூனியர் என்.டி.ஆர். அரசியலுக்கு புதுமுகம் அல்ல. கடந்த 2009-ம் ஆண்டு தெலுங்கு தேச கட்சிக்காக தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவரது பேச்சாற்றல் மற்றும் மக்கள் செல்வாக்கு அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றது.

    எனினும், பின்னர் குடும்ப அரசியல் சூழல் காரணமாக அவர் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி திரைப்படத்தில் கவனம் செலுத்தினார். அவரது குடும்பத்தை சேர்ந்த பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலரும் அரசியலில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

    தற்போது மீண்டும் ஜூனியர் என்.டி.ஆர். அரசியல் களத்திற்கு வருவாரா என்ற கேள்வி ஆந்திர அரசியலில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. அவரது அடுத்தடுத்த நடவடிக்கைகளே இந்த தகவல்களுக்கு விடை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: அமைச்சர் பதவி கேட்டும் அடம் பிடிக்கும் தவெக நிர்வாகிகள்! தவெக தலைமை கலக்கம்! விஜய் அப்செட்!

    மேலும் படிங்க
    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    தமிழ்நாடு
    நவோதயா பள்ளிகளுக்கு 3 மாதங்களில் இடம் தேர்வு செய்க! தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு!

    நவோதயா பள்ளிகளுக்கு 3 மாதங்களில் இடம் தேர்வு செய்க! தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு!

    தமிழ்நாடு
    ரூ.90 லட்சம் மதிப்பில் திருவாச்சி..! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் தொழிலதிபர் நன்கொடை..!

    ரூ.90 லட்சம் மதிப்பில் திருவாச்சி..! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் தொழிலதிபர் நன்கொடை..!

    தமிழ்நாடு
    தற்போதைய சூழலில் தனித்து போட்டி! திருவாரூரில் சிபிஐ வீரபாண்டியன் பேட்டி!

    தற்போதைய சூழலில் தனித்து போட்டி! திருவாரூரில் சிபிஐ வீரபாண்டியன் பேட்டி!

    தமிழ்நாடு
    டிமான்டி காலனி 3 படத்தை வெளியிட தடை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!!

    டிமான்டி காலனி 3 படத்தை வெளியிட தடை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!!

    சினிமா

    செய்திகள்

    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    தமிழ்நாடு
    நவோதயா பள்ளிகளுக்கு 3 மாதங்களில் இடம் தேர்வு செய்க! தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு!

    நவோதயா பள்ளிகளுக்கு 3 மாதங்களில் இடம் தேர்வு செய்க! தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு!

    தமிழ்நாடு
    ரூ.90 லட்சம் மதிப்பில் திருவாச்சி..! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் தொழிலதிபர் நன்கொடை..!

    ரூ.90 லட்சம் மதிப்பில் திருவாச்சி..! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் தொழிலதிபர் நன்கொடை..!

    தமிழ்நாடு
    தற்போதைய சூழலில் தனித்து போட்டி! திருவாரூரில் சிபிஐ வீரபாண்டியன் பேட்டி!

    தற்போதைய சூழலில் தனித்து போட்டி! திருவாரூரில் சிபிஐ வீரபாண்டியன் பேட்டி!

    தமிழ்நாடு
    E- challan..! அழைப்பு மையங்கள் அமைத்த போக்குவரத்து காவல்துறை.!! சிறப்பு ஏற்பாடு..!!

    E- challan..! அழைப்பு மையங்கள் அமைத்த போக்குவரத்து காவல்துறை.!! சிறப்பு ஏற்பாடு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share