• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நந்திகிராமை தொடர்ந்து ரெஜிநகரிலும் மம்தா அணிக்கு அதிர்ச்சி! வேட்பாளர் திடீர் வாபஸ்! மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

    இதற்கு ஒரு நாள் முன்னதாகவே நந்திகிராம் தொகுதியில் மம்தா அணியின் வேட்பாளர் சஞ்சிதா பிரதான் டே தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றிருந்தார்.
    Author By Pandian Sat, 19 Sep 2026 13:48:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mamata-tmc-rejinagar-bypoll-candidate-rabiul-alam-chowdhury-withdraws-nomination

    கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டசபை இடைத்தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மம்தா பானர்ஜி தலைமையிலான அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நந்திகிராம் தொகுதியில் போட்டியிட இருந்த மம்தா அணியின் வேட்பாளர் சஞ்சிதா பிரதான் டே வேட்புமனுவை வாபஸ் பெற்ற நிலையில், தற்போது ரெஜிநகர் தொகுதியில் அந்த அணியின் வேட்பாளர் ரபியுல் ஆலம் சவுத்ரியும் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளார்.

    மேற்கு வங்கத்தில் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் களத்தில் கட்சிகளின் வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் சின்னம் தொடர்பாக பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக தேர்தல் ஆணையம் கட்சியின் பெயர் மற்றும் பாரம்பரிய சின்னம் தொடர்பாக இடைக்கால நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    இந்த சூழலில் மம்தா பானர்ஜி தலைமையிலான அணியின் சார்பில் ரெஜிநகர் தொகுதிக்கு மூத்த கட்சி நிர்வாகியான ரபியுல் ஆலம் சவுத்ரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் திடீரென தேர்தல் போட்டியில் இருந்து விலகியுள்ளார். புதிய தேர்தல் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சிரமம் இருப்பதாக அவர் கூறியதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், கட்சி தொண்டர்கள் களத்தில் பிரசாரம் செய்ய முடியாத நிலை மற்றும் அழுத்தம் இருப்பதாகவும் மற்றொரு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: மம்தா–கனிமொழி சந்திப்பு: 2029 லோக்சபா தேர்தலுக்கு திமுக போடும் கணக்கு? தேசிய அரசியலில் புதிய திருப்பம்!

    byelection

    இதற்கு ஒரு நாள் முன்னதாகவே நந்திகிராம் தொகுதியில் மம்தா அணியின் வேட்பாளர் சஞ்சிதா பிரதான் டே தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றிருந்தார். அவர் மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியை சந்தித்த பின்னர் இந்த முடிவு எடுத்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ரெஜிநகரிலும் வேட்பாளர் விலகியிருப்பது மேற்கு வங்க அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இரண்டு தொகுதிகளிலும் மம்தா அணியின் வேட்பாளர்கள் அடுத்தடுத்து தேர்தல் களத்தில் இருந்து விலகியுள்ளதால், அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தல் மீதான கவனம் மேலும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், தேர்தல் ஆணையத்தின் கட்சி பெயர் மற்றும் சின்னம் தொடர்பான நடவடிக்கைகளும் இந்த தேர்தலின் முக்கிய அம்சமாக மாறியுள்ளது.

    இதையும் படிங்க: திரிணாமுல் காங்கிரஸ் பெயர், சின்னம் முடக்கம்! இது கட்சி திருட்டு! ராகுல் காந்தி காட்டம்!

    மேலும் படிங்க
    பட்டினப்பாக்கம் புதிய தலைமை செயலகத்திற்கு இடைக்கால தடை கோரி மனு! சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!

    பட்டினப்பாக்கம் புதிய தலைமை செயலகத்திற்கு இடைக்கால தடை கோரி மனு! சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!

    தமிழ்நாடு
    இனி மானிய விலையில் சிலிண்டர் கிடைக்காது! எண்ணெய் நிறுவனங்கள் போட்ட அதிரடி செக்!

    இனி மானிய விலையில் சிலிண்டர் கிடைக்காது! எண்ணெய் நிறுவனங்கள் போட்ட அதிரடி செக்!

    இந்தியா
    நல்ல வேளை தப்பிச்சிட்டேன்!! கொளத்தூர் மக்களே.. கோடான கோடி நன்றி!! கும்பிடு போட்ட மு.க ஸ்டாலின்!!

    நல்ல வேளை தப்பிச்சிட்டேன்!! கொளத்தூர் மக்களே.. கோடான கோடி நன்றி!! கும்பிடு போட்ட மு.க ஸ்டாலின்!!

    தமிழ்நாடு
    ரீல்ஸ் மட்டுமே மூலதனம்.. இதை வைத்து ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்..!! தவெகவை விமர்சித்த இபிஎஸ்..!!

    ரீல்ஸ் மட்டுமே மூலதனம்.. இதை வைத்து ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்..!! தவெகவை விமர்சித்த இபிஎஸ்..!!

    தமிழ்நாடு
    எச்-1பி விசா கட்டண உயர்வு தொடரும்.. மேலும் ஓராண்டுக்கு நீட்டித்த அமெரிக்கா..!! டிரம்ப் அதிரடி!!

    எச்-1பி விசா கட்டண உயர்வு தொடரும்.. மேலும் ஓராண்டுக்கு நீட்டித்த அமெரிக்கா..!! டிரம்ப் அதிரடி!!

    உலகம்
    திமுகவின் முப்பெரும் விழா கோலாகல தொடக்கம்..! விருதுகள் வழங்கி கௌரவிப்பு..!!

    திமுகவின் முப்பெரும் விழா கோலாகல தொடக்கம்..! விருதுகள் வழங்கி கௌரவிப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share