• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பட்டப்பகலில் பகீர் சம்பவம்... அதிமுக பிரமுகரை ஓட, ஓட விரட்டி வெட்டிய இளைஞர்கள்...!

    அதிமுக பிரமுகரை விரட்டி விரட்டி வெட்டிய இளைஞர்களால் சிவகங்கையில் பரபரப்பு
    Author By Amaravathi Fri, 22 May 2026 20:25:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Member attacked by youth

    சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி அருகே  பச்சேரி கிராமத்தில்  அமரர் ஊர்திக்கு வழிவிடுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் மீது 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய செல்போன் காட்சிகள் வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் மெய்ஞானமூர்த்தி ( 47) .இவரது மனைவி தமிழ்ச்செல்வி பச்சேரியின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி ஆவார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, கிராமத்தில் உயிரிழந்த ஒருவரின் உடலை  அமரர் ஊர்தியில் கொண்டு வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமார், அரவிந்த்சாமி, அண்ணாமலை, குணா மற்றும் முத்துராஜா ஆகியோர் வாகனத்திற்கு வழிவிடாமல் சென்றதாக கூறப்படுகிறது.

    இதனை மெய்ஞானமூர்த்தி தட்டிக்கேட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது அனைவருமே உறவினர்கள் என்பதால் அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்தனர். இந்நிலையில், கடந்த 18-ம் தேதி மாலை பச்சேரி  சுடுகாடு அருகே  நண்பர்களுடன் பேசி கொண்டு இருந்த மெய்ஞானமூர்த்தியிடம் 5 பேரும் வாக்குவாதம் செய்ததுடன் திடீரென ஓட ஓட விரட்டி வெட்டி விட்டு தப்பினர். 

    இதையும் படிங்க: ஏமாற்றமா.? அமைச்சரவை பத்தி நாங்க பேசினோமா..? வேலுமணி தரப்பு பரபரப்பு பேட்டி..!

    இதில் பலத்த காயமடைந்த மெய்ஞானமூர்த்தி முதலில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து  திருப்பாச்சேத்தி போலீசார் அரவிந்த் சாமியை (22) கைது செய்து மற்றவர்களை தேடி  வருகின்றனர். இந்நிலையில் மெய்ஞான மூர்த்தியிடம் வாலிபர்கள் தகராறு செய்யும் போது எடுத்த செல்போன் விடியோ காட்சிகளை சிலர் சமூக வலை தளங்களில் பரவ விட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: "ரொம்ப சந்தோஷம்"... என் பையன் அமைச்சராகிட்டாரு..! முன்னாள் சபாநாயகர் தனபால் பெருமிதம்..!

    மேலும் படிங்க
    பாஜக-வின் குரலாக ஒலிக்கிறதா தவெக? தமிழக மின்வெட்டு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கேள்வி!

    பாஜக-வின் குரலாக ஒலிக்கிறதா தவெக? தமிழக மின்வெட்டு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கேள்வி!

    தமிழ்நாடு
    மதுரையில் சோகம்... மண் சரிவில் சிக்கி துடிதுடித்து 2 பெண் தொழிலாளர்கள் மரணம்...!

    மதுரையில் சோகம்... மண் சரிவில் சிக்கி துடிதுடித்து 2 பெண் தொழிலாளர்கள் மரணம்...!

    தமிழ்நாடு
     திமுக எம்பி ஆ.ராசா வெளியிட்ட சர்ச்சை பதிவு. பெரம்பலூரில் திமுக எம்பி ஆ.ராசா அலுவலகத்தை முற்றுகை!

     திமுக எம்பி ஆ.ராசா வெளியிட்ட சர்ச்சை பதிவு. பெரம்பலூரில் திமுக எம்பி ஆ.ராசா அலுவலகத்தை முற்றுகை!

    தமிழ்நாடு
    "ஹலோ சிஎம் விஜய் சார்!" - மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தமிழக முதல்வருக்கு  வாழ்த்து!

    "ஹலோ சிஎம் விஜய் சார்!" - மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தமிழக முதல்வருக்கு  வாழ்த்து!

    தமிழ்நாடு
    "தோற்றாலும் தேடி வந்த அதிர்ஷ்டம்!" - நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவராக கு.ப.கிருஷ்ணன் நியமனம்..!

    "தோற்றாலும் தேடி வந்த அதிர்ஷ்டம்!" - நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவராக கு.ப.கிருஷ்ணன் நியமனம்..!

    அரசியல்
    பாகிஸ்தானிலும்

    பாகிஸ்தானிலும் 'கரப்பான் பூச்சி அவாமி கட்சி'! சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கிண்டல்!

    உலகம்

    செய்திகள்

    பாஜக-வின் குரலாக ஒலிக்கிறதா தவெக? தமிழக மின்வெட்டு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கேள்வி!

    பாஜக-வின் குரலாக ஒலிக்கிறதா தவெக? தமிழக மின்வெட்டு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கேள்வி!

    தமிழ்நாடு
    மதுரையில் சோகம்... மண் சரிவில் சிக்கி துடிதுடித்து 2 பெண் தொழிலாளர்கள் மரணம்...!

    மதுரையில் சோகம்... மண் சரிவில் சிக்கி துடிதுடித்து 2 பெண் தொழிலாளர்கள் மரணம்...!

    தமிழ்நாடு
     திமுக எம்பி ஆ.ராசா வெளியிட்ட சர்ச்சை பதிவு. பெரம்பலூரில் திமுக எம்பி ஆ.ராசா அலுவலகத்தை முற்றுகை!

     திமுக எம்பி ஆ.ராசா வெளியிட்ட சர்ச்சை பதிவு. பெரம்பலூரில் திமுக எம்பி ஆ.ராசா அலுவலகத்தை முற்றுகை!

    தமிழ்நாடு

    "ஹலோ சிஎம் விஜய் சார்!" - மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தமிழக முதல்வருக்கு  வாழ்த்து!

    தமிழ்நாடு
    பாகிஸ்தானிலும் 'கரப்பான் பூச்சி அவாமி கட்சி'! சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கிண்டல்!

    பாகிஸ்தானிலும் 'கரப்பான் பூச்சி அவாமி கட்சி'! சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கிண்டல்!

    உலகம்
    தமிழ்நாட்டில் 6 ஐபிஎஸ் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு!

    தமிழ்நாட்டில் 6 ஐபிஎஸ் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share