• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சரித்திரம் படைத்த முதல்வா..! சமூக நீதியின் சகாப்தமே..!! CM விஜயை புகழ்ந்த அமைச்சர் அருண்ராஜ்..!!

    முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர் அருண்ராஜ் பிறந்தநாள் வாழ்த்து கூறி புகழ்ந்துள்ளார்.
    Author By Nila Mon, 22 Jun 2026 09:17:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cm vijay arunraj

    முதலமைச்சர் விஜய் என்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சினிமா பிரபலங்களும், பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்த வருகின்றன. முதல்வர் விஜயின் பிறந்தநாளை திருவிழாவைப் போல கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், சரித்திரம் படைத்த மக்கள் முதல்வருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். 

    "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதை மேடை முழக்கமாகவோ, ஏட்டுச் சுரைக்காயாகவோ விட்டுவிடாமல், அதற்குக் கட்டளைகளால் உயிர் கொடுத்துக் காப்பவர் என்று புகழ்ந்தார். சாதி, மதச் சங்கிலிகளைத் தகர்த்தெறிந்து, உழைக்கும் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் உண்மையான 'சமூக நீதியின் சகாப்தத்தை' உருவாக்கியவர் என்று முதல்வர் விஜய்க்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

    Arunraj

    நேர்மைக்கும், தகுதிக்கும், மனிதநேயத்திற்கும் மட்டுமே அங்கீகாரம் அளித்து, சரியானவர்களைத் தேடிக் கண்டறிந்து தகுதியான கரங்களில் அதிகாரத்தைக் கொடுத்து, மக்கள் பணியை தவம்போல் செய்து கொண்டிருப்பவர் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். மேலும், ஆர்ப்பாட்டமில்லாத உழைப்பு... ஆழமான சிந்தனை., எத்தனை உச்சங்களைத் தொட்டாலும், எளிய மக்களின் வலிகளுக்கு, செவிசாய்க்கத் தயங்காத கனிவான இதயம் கொண்டவர் எங்கள் முதல்வர் விஜய் என்றார்.

    இதையும் படிங்க: ஸ்கூல் உங்க புகழ்பாடும் மேடை இல்ல..! முதல்வர் விஜயை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்..!

    உங்கள் புன்னகையில் ஒளிரும் நம்பிக்கையும், உங்கள் பார்வையில் தெரியும் தீர்க்கமும் நம் மாநிலத்தை இனி வரும் நாட்களில் அமைதி, வளம் மற்றும் எல்லையில்லா வளர்ச்சியின் பாதையில் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் என்பது உறுதி என்றும் கூறியுள்ள அமைச்சர் அருண்ராஜ், எந்த ஆரவாரமும் இன்றி, தூய பொதுநலனையும், மக்கள் சேவையையும் மட்டுமே தன் வாழ்நாள் இலக்காகக் கொண்டு பயணிக்கும் முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று கூறினார். 

    இதையும் படிங்க: வண்டலூர் பூங்கா HOUSEFULL..! முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டமாக இலவச அனுமதி..!

    மேலும் படிங்க
    தளபதி மேடையில் சொன்ன அந்த வார்த்தை..!! கண்கலங்கியபடி CM விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சாந்தனு..!

    தளபதி மேடையில் சொன்ன அந்த வார்த்தை..!! கண்கலங்கியபடி CM விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சாந்தனு..!

    சினிமா
    8 முறை குறுக்கீடு..! கமெண்ட் அடிக்கிறாங்க..! MLA காமராஜ் பேச்சால் பேரவையில் சிரிப்பலை..!

    8 முறை குறுக்கீடு..! கமெண்ட் அடிக்கிறாங்க..! MLA காமராஜ் பேச்சால் பேரவையில் சிரிப்பலை..!

    தமிழ்நாடு
    MLA பல்லவி - மேயர் பிரியா மோதல்..!! சட்டசபை வரை சென்ற பிரச்சனை..! DOT வைத்த சபாநாயகர்..!!

    MLA பல்லவி - மேயர் பிரியா மோதல்..!! சட்டசபை வரை சென்ற பிரச்சனை..! DOT வைத்த சபாநாயகர்..!!

    தமிழ்நாடு
    மக்களை அழவைக்கும் ‘நூறு சாமி’..!! என்னுடைய ஆக்ஸிஜனே தமிழ் ரசிகர்கள்தான்.. உணர்ச்சிவசப்பட்ட நடிகை சுவாசிகா..!

    மக்களை அழவைக்கும் ‘நூறு சாமி’..!! என்னுடைய ஆக்ஸிஜனே தமிழ் ரசிகர்கள்தான்.. உணர்ச்சிவசப்பட்ட நடிகை சுவாசிகா..!

    சினிமா
    12 மணிக்கு வெடித்த பட்டாசு..!! நடுரோட்டில் அமைச்சர் கீர்த்தனா.. கூடவே நடிகர் ஜெய்.. CM விஜய் Birthday-க்கு மாஸ் celebration..!

    12 மணிக்கு வெடித்த பட்டாசு..!! நடுரோட்டில் அமைச்சர் கீர்த்தனா.. கூடவே நடிகர் ஜெய்.. CM விஜய் Birthday-க்கு மாஸ் celebration..!

    சினிமா
     "ஹெட்லைன் நியூஸ்" ஆகுறதுக்காக-லாம் பேசக்கூடாது.! பேரவை உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அறிவுரை..!!

    "ஹெட்லைன் நியூஸ்" ஆகுறதுக்காக-லாம் பேசக்கூடாது.! பேரவை உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அறிவுரை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    8 முறை குறுக்கீடு..! கமெண்ட் அடிக்கிறாங்க..! MLA காமராஜ் பேச்சால் பேரவையில் சிரிப்பலை..!

    8 முறை குறுக்கீடு..! கமெண்ட் அடிக்கிறாங்க..! MLA காமராஜ் பேச்சால் பேரவையில் சிரிப்பலை..!

    தமிழ்நாடு
    MLA பல்லவி - மேயர் பிரியா மோதல்..!! சட்டசபை வரை சென்ற பிரச்சனை..! DOT வைத்த சபாநாயகர்..!!

    MLA பல்லவி - மேயர் பிரியா மோதல்..!! சட்டசபை வரை சென்ற பிரச்சனை..! DOT வைத்த சபாநாயகர்..!!

    தமிழ்நாடு

    "ஹெட்லைன் நியூஸ்" ஆகுறதுக்காக-லாம் பேசக்கூடாது.! பேரவை உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அறிவுரை..!!

    தமிழ்நாடு
    ”என் சொத்துக்களை எல்லாம் எடுத்துக்கோங்க... கம்பம் மக்கள் முன்னால் எமோஷ்னலான எம்.எல்.ஏ. ஜெகன்நாத் மிஸ்ரா... என்ன ஆச்சு?

    ”என் சொத்துக்களை எல்லாம் எடுத்துக்கோங்க... கம்பம் மக்கள் முன்னால் எமோஷ்னலான எம்.எல்.ஏ. ஜெகன்நாத் மிஸ்ரா... என்ன ஆச்சு?

    தமிழ்நாடு
    மேகதாது உரிமை மீறல் பிரச்சனை..! பேரவையில் இபிஎஸ் கடும் வாக்குவாதம்..!! அதிமுகவினர் வெளிநடப்பு..!!

    மேகதாது உரிமை மீறல் பிரச்சனை..! பேரவையில் இபிஎஸ் கடும் வாக்குவாதம்..!! அதிமுகவினர் வெளிநடப்பு..!!

    தமிழ்நாடு
    LIVE டெலிகாஸ்ட் ஆகுது..!!

    LIVE டெலிகாஸ்ட் ஆகுது..!! "கண்ணியமா நடந்துக்கோங்க"...! பேரவையின் 3 ஆம் நாள் அமர்வில் கடும் அமளி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share