• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தினசரி ரூ.100 கூட வருமானம் இல்லையா? அரசிடம் ரூ.3,000 கோரிக்கை வைக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்!! காரணம் என்ன..??

    சென்னையில் 20-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டன.
    Author By Shanthi M. Sat, 17 Oct 2026 12:50:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vetri-payanam-scheme-auto-drivers-earn-less-than-rs-100-a-day

    தமிழகத்தில் பெண்கள், சிறுமியர் மற்றும் திருநர்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதி வழங்கும் ‘வெற்றிப் பயணம்’ திட்டம், அவர்களுக்கு பெரும் நிவாரணமாக மாறியுள்ளது. அதேநேரம் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்ற முரண்பாடு தற்போது பேசுபொருளாகியுள்ளது.

    முன்பு திமுக ஆட்சியில் ‘மகளிர் விடியல் பயணம்’ என்ற பெயரில் நகர்ப்புற சாதாரண பேருந்துகளில் மட்டும் செயல்பட்ட இலவசத் திட்டத்தை, தமிழக வெற்றிக் கழக அரசு விரிவுபடுத்தியது. முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அக்டோபர் 2, 2026 அன்று காந்தி ஜெயந்தியன்று சென்னை கோயம்பேட்டில் இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். 

    இப்போது மாநகர, நகர்ப்புற எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ், புறநகர் சாதாரண மற்றும் மலைப்பகுதி பேருந்துகள் உள்ளிட்ட சுமார் 12,695 அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம். தினமும் சுமார் 84 லட்சம் மகளிர் பயனடைவதாக அரசு தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு சுமார் ரூ.6,000 கோடி செலவாகும் இந்தத் திட்டம், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் ஆகியவற்றுக்கு பெண்களின் அணுகலை எளிதாக்குகிறது என்பது அரசின் நிலைப்பாடு.

    இதையும் படிங்க: வெற்றி பயணம் திட்டத்தால் வந்த புதிய சிக்கல்? தனியார் பேருந்து உரிமையாளர்களின் அதிரடி கோரிக்கை!!

    ஆனால் இந்த விரிவாக்கம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கடுமையான அடியாக மாறியுள்ளது. முன்பு ஆட்டோக்களை நம்பியிருந்த பெண் பயணிகள் பலர் இப்போது இலவசப் பேருந்துகளைத் தேர்வு செய்வதால், சவாரிகள் வெகுவாகக் குறைந்துவிட்டன. திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஓட்டுநர்கள், சில நாட்களில் ரூ.100 அல்லது ரூ.200 கூட சம்பாதிக்க முடியாமல் தவிப்பதாகக் குற்றம்சாட்டுகின்றனர். 

    auto drivers

    குடும்பச் செலவுகள், குழந்தைகளின் படிப்பு மற்றும் வாகனக் கடன் தவணைகளைச் சமாளிப்பதில் சிரமப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் 4.5 லட்சம் ஆட்டோக்கள் இயங்குவதாக மதிப்பிடப்படுகிறது.

    இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து, அரசுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். “அரசுக்கு வெற்றிப் பயணம்; எங்களுக்குத் தோல்விப் பயணம்” என்ற அவர்களின் குரல் பல பகுதிகளிலும் எதிரொலிக்கிறது. தேனி, திருப்பத்தூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் 20-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டன.

    இதைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் ஏ.விஜய் தமிழன் பார்த்திபன் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களின் கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகவும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை தீபாவளிக்கு முன் திருத்தும் வாய்ப்பு உள்ளதாகவும் உறுதியளித்தார். இதையடுத்து சென்னை உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டது.

    பெண்களின் சுதந்திரப் பயணத்தை ஊக்குவிக்கும் இந்தத் திட்டம் ஒருபுறம் வரவேற்கப்படும் அதேவேளை, ஆட்டோ ஓட்டுநர் குடும்பங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்வது என்பதே தற்போதைய முக்கிய கேள்வியாக உள்ளது. அரசு விரைவில் தீர்வு காணுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இதையும் படிங்க: வெற்றி பயணம் திட்டத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

    மேலும் படிங்க
    காற்றில் கரைந்த தேனிசை..! ஈடு செய்ய முடியா பேரிழப்பு..! இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு ஆளுநர் அர்லேகர் இரங்கல்..!

    காற்றில் கரைந்த தேனிசை..! ஈடு செய்ய முடியா பேரிழப்பு..! இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு ஆளுநர் அர்லேகர் இரங்கல்..!

    தமிழ்நாடு
    குஜராத் ரசாயன ஆலையில் பயங்கர வெடிப்பு! 5 தொழிலாளர்கள் பலி!! விஷவாயு கசிவால் பரபரப்பு!

    குஜராத் ரசாயன ஆலையில் பயங்கர வெடிப்பு! 5 தொழிலாளர்கள் பலி!! விஷவாயு கசிவால் பரபரப்பு!

    இந்தியா
    IAS, வக்கீல் ஆகணும்னு ஆசை.!! ஆனா சினிமா மோகம் விடல.. சமுத்திரக்கனியின் வாழ்க்கையில் இத்தனை போராட்டங்களா.!

    IAS, வக்கீல் ஆகணும்னு ஆசை.!! ஆனா சினிமா மோகம் விடல.. சமுத்திரக்கனியின் வாழ்க்கையில் இத்தனை போராட்டங்களா.!

    சினிமா
    இந்தியா கூட்டணியில் வெடித்த அதிருப்தி? போராட்டத்தை நிறுத்திய காங்கிரஸ் தலைமை! மீண்டும் விரிசல்?!

    இந்தியா கூட்டணியில் வெடித்த அதிருப்தி? போராட்டத்தை நிறுத்திய காங்கிரஸ் தலைமை! மீண்டும் விரிசல்?!

    அரசியல்
    அதிமுகவில் இணைகிறாரா நடிகர் தனுஷ்?... முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொடுத்த அதிரடி விளக்கம்...!

    அதிமுகவில் இணைகிறாரா நடிகர் தனுஷ்?... முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொடுத்த அதிரடி விளக்கம்...!

    அரசியல்
    நெருங்கும் தீபத் திருவிழா..! ஏற்பாடுகள் தீவிரம்... அமைச்சர்கள் ஆதவ், ரமேஷ் திடீர் ஆய்வு..!!

    நெருங்கும் தீபத் திருவிழா..! ஏற்பாடுகள் தீவிரம்... அமைச்சர்கள் ஆதவ், ரமேஷ் திடீர் ஆய்வு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    காற்றில் கரைந்த தேனிசை..! ஈடு செய்ய முடியா பேரிழப்பு..! இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு ஆளுநர் அர்லேகர் இரங்கல்..!

    காற்றில் கரைந்த தேனிசை..! ஈடு செய்ய முடியா பேரிழப்பு..! இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு ஆளுநர் அர்லேகர் இரங்கல்..!

    தமிழ்நாடு
    குஜராத் ரசாயன ஆலையில் பயங்கர வெடிப்பு! 5 தொழிலாளர்கள் பலி!! விஷவாயு கசிவால் பரபரப்பு!

    குஜராத் ரசாயன ஆலையில் பயங்கர வெடிப்பு! 5 தொழிலாளர்கள் பலி!! விஷவாயு கசிவால் பரபரப்பு!

    இந்தியா
    இந்தியா கூட்டணியில் வெடித்த அதிருப்தி? போராட்டத்தை நிறுத்திய காங்கிரஸ் தலைமை! மீண்டும் விரிசல்?!

    இந்தியா கூட்டணியில் வெடித்த அதிருப்தி? போராட்டத்தை நிறுத்திய காங்கிரஸ் தலைமை! மீண்டும் விரிசல்?!

    அரசியல்
    அதிமுகவில் இணைகிறாரா நடிகர் தனுஷ்?... முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொடுத்த அதிரடி விளக்கம்...!

    அதிமுகவில் இணைகிறாரா நடிகர் தனுஷ்?... முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொடுத்த அதிரடி விளக்கம்...!

    அரசியல்
    நெருங்கும் தீபத் திருவிழா..! ஏற்பாடுகள் தீவிரம்... அமைச்சர்கள் ஆதவ், ரமேஷ் திடீர் ஆய்வு..!!

    நெருங்கும் தீபத் திருவிழா..! ஏற்பாடுகள் தீவிரம்... அமைச்சர்கள் ஆதவ், ரமேஷ் திடீர் ஆய்வு..!!

    தமிழ்நாடு
    இசை ரசிகர்களுக்கு பேரிழப்பு..! வரலாறு மறக்குமா..? இசையமைப்பாளர் தேவா மறைவு.. முதல்வர் விஜய் இரங்கல்.!!.!!

    இசை ரசிகர்களுக்கு பேரிழப்பு..! வரலாறு மறக்குமா..? இசையமைப்பாளர் தேவா மறைவு.. முதல்வர் விஜய் இரங்கல்.!!.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share