• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஜாபர் சாதிக் வீட்டில் எடுக்கப்பட்ட `முக்கிய ஆவணங்கள்’? - என்ன இருந்தது தெரியுமா?

    போதை பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் வீட்டில் இரண்டு நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை தற்போது நிறைவு பெற்றிருக்கிறது. 
    Author By Amaravathi Wed, 08 Apr 2026 09:58:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Document sezied at jaffer sadiq  house

    தேர்தலுக்கு பணம் பட்டுவாடா செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறி கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள், என்சிபி அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் ஆகியோர் கூட்டாக இணைந்து ஏற்கனவே போதை பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

    குறிப்பாக சென்னை, புதுச்சேரி என மொத்தம் 15 இடங்களில் இந்த சோதனையை வருமான வரித்துறையினர் கூட்டாக நிகழ்த்தினர். இந்த தேர்தலுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக திட்டமிட்டுருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் தான் இந்த சோதனையானது நிகழ்த்தப்பட்டத.  அவரது வங்கி பண பரிவர்த்தனை இரண்டு வருடங்களுக்கு அவர்

    மேற்கொண்ட பண பரிவர்த்தனை அதேபோல அவர் போதை பொருள அவருக்கு கிடைத்த பணம் மூலமாக ஏதேனும் சட்ட விரோதமாக அவர் வந்து பணம்பட்டுவாடா செய்ய திட்டமிட்டுருந்தாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் வருமான வரித்துறையினர் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். சென்னை பட்டினம்பாகத்தில் இருக்கக்கூடிய ஜாபர் சாதிக்கின் வீடு, எலும்பூரில் இருக்கக்கூடிய அவரது விடுதி உள்ளிட்ட மொத்தம் ஒன்பது இடங்களில் சென்னையில் மட்டுமே இந்த சோதனையானது நிகழ்த்தப்பட்டு வந்தது.

    இதையும் படிங்க: பக்கா மாஸ்...!! - விடிந்ததுமே ஃபுல் எனர்ஜியோடு திருவண்ணாமலையில் களமிறங்கிய ஸ்டாலின்... மக்களோடு மக்களாக வாக்கு சேகரிப்பு..!

    ஏற்கனவே அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவு பெற்ற நிலையில், அவரது பட்டினம்பாக்கத்தில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் மட்டும் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறையின் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு மற்றும் சோதனையை மேற்கொண்டு வந்தனர். 

    அவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் இன்று அதிகாலை அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையும் நிறைவு பெற்றிருக்கிறது. அவரிடமிருந்து முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து சென்றதாக வருமான வரித்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அதில் என்ன மாதிரியான ஆவணங்கள் சிக்கியது என்பது குறித்தான தகவல்களை விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கையாக வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இதையும் படிங்க: காலையிலேயே ஹேப்பி நியூஸ்... அடுத்த தரமான சம்பவத்திற்கு தயாராகும் விஜய்... தவெகவினர் கொண்டாட்டம்...!

    மேலும் படிங்க
    இப்படித்தான் ஓட்டு போடணும்..! மாதிரி EVM இயந்திரத்துடன் பரப்புரை...! Tvk நிர்வாகிகளின் புது முயற்சி..!

    இப்படித்தான் ஓட்டு போடணும்..! மாதிரி EVM இயந்திரத்துடன் பரப்புரை...! Tvk நிர்வாகிகளின் புது முயற்சி..!

    தமிழ்நாடு
    “தீ_பரவட்டும்...” - டெல்லிக்கு பயம் காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... வைரலாகும் வீடியோ...!

    “தீ_பரவட்டும்...” - டெல்லிக்கு பயம் காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... வைரலாகும் வீடியோ...!

    அரசியல்
    தேர்தல் வேட்டை: சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்... உள்ளே வந்த வருமான வரித்துறை...!

    தேர்தல் வேட்டை: சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்... உள்ளே வந்த வருமான வரித்துறை...!

    தமிழ்நாடு
    டெல்லிக்கு ஷாக்... சொன்ன படியே அதிரடி காட்டிய ஸ்டாலின்... கருப்பு உடையில் மசோதா நகலை எரித்து மாஸ்...!

    டெல்லிக்கு ஷாக்... சொன்ன படியே அதிரடி காட்டிய ஸ்டாலின்... கருப்பு உடையில் மசோதா நகலை எரித்து மாஸ்...!

    அரசியல்
    விதிகளை மீறிய விஜய்... விடிந்ததுமே இடியை இறக்கிய காவல்துறை... பாய்ந்தது அதிரடி நடவடிக்கை...! 

    விதிகளை மீறிய விஜய்... விடிந்ததுமே இடியை இறக்கிய காவல்துறை... பாய்ந்தது அதிரடி நடவடிக்கை...! 

    அரசியல்
    “என்னை பேச விடுங்கம்மா”... திண்டுக்கல் சீனிவாசனை சுற்றிவளைத்த பெண்கள்... கேள்விகளால் துளைத்தெடுத்து கடும் வாக்குவாதம்...!

    “என்னை பேச விடுங்கம்மா”... திண்டுக்கல் சீனிவாசனை சுற்றிவளைத்த பெண்கள்... கேள்விகளால் துளைத்தெடுத்து கடும் வாக்குவாதம்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share